JBL என்றாலே தனி கெத்து தான் இந்த சவுண்ட்பாரில் கேக்கும் சவுண்ட் வேற லெவல் கம்மி விலையில்
நீங்கள் JBL யின் மிக பெரிய பிரியராக இருந்தால் JBL Soundbaar குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் Dolby சப்போர்டுடன் வரும் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த சவுண்ட் குவாளிட்டியுடன் உங்கள் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல அந்த வகையில் JBL ப்ரெண்டிற்க்கு மக்கள் மனதில் மிக சிறந்த இடத்தை பிடித்துள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
SurveyJBL Cinema SB271, Dolby Digital Soundbar with Wireless
JBL யின் இந்த சவுண்ட்பார் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது 11,499ரூபாயில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL Cinema SB271 சவுண்ட்பாரில் Dolby Digital AUDIO சப்போர்டுடன் வயர்லெஸ் சப்வூபர் Deep Bass, 2.1 சேனல் ஹோம் தியேட்டர் உடன் இது ரிமோட் HDMI, ARC, Bluetooth சப்போர்டுடன் வருகிறது.
இதையும் படிங்க:Dolby 5.1 சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Soundbar வெறும் ரூ,10,000க்குள் வாங்க மெகா வாய்ப்பு
JBL Cinema SB590 Deep Bass, Dolby Atmos Soundbar
JBL Cinema யின் இந்த சவுண்ட்பார் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,724 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL Cinema SB590 சவுண்ட்பாரில் Dolby Atmos சப்போர்டுடன் இதில் வயர்லெஸ் சப்வூபர் 440W சப்போர்ட் கூடுதலாக எக்ஸ்ட்ரா டீப் பாஸ் 3.1 சேனல் உடன் தெளிவான வொயிஸ் க்ளியரிட்டி HDMI eARC, ப்ளுடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
JBL Cinema SB510, Dolby Audio Soundbar
JBL Cinema யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,8,499 யில் வாங்கலாம், இதை தவிர Dolby Audio சப்போர்டுடன் இந்த சவுண்ட்பாரில் இன்-பில்ட் சப்வூபார் 3.1 சேனல் மிக சிறந்த வொயிஸ் க்ளியரிட்டி வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் HDMI eARC, ஆகிய கனெக்டிவிட்டி வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile