Dolby 5.1 சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Soundbar வெறும் ரூ,10,000க்குள் வாங்க மெகா வாய்ப்பு

Dolby 5.1 சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Soundbar வெறும் ரூ,10,000க்குள் வாங்க மெகா வாய்ப்பு

நீங்கள் வெறும் ரூ,10,000க்குள் Dolby 5.1 சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Soundbar வாங்க நினைத்தால், நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இந்த சவுண்ட்பார் தரமான சவுண்ட் எபக்ட் உடன் மிக சிறந்த குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த ப்ரேண்டேட் நிறுவனங்கள் Mivi,ZEBRONICS மற்றும் boAt போன்ற சவுண்ட்பார் இந்த லிஸ்ட்டில் ரூ,10,000க்குள் வரும் பெஸ்ட் சவுண்ட்பார் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Mivi Fort H750 Soundbar, 750 Watts, Dolby Audio, 5.1 Channel

Mivi யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,7,99க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Flipkart SBI கிரெடிட் மற்றும் Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர No cost EMI மற்றும் பல ஆபர் நன்மையை பெறலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Mivi Fort H750 Soundbar யில் 750வாட் சப்போர்ட் உடன் இதில் Dolby Audio, 5.1 சேனல் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் மல்ட்டி EQ இன்புட்ஸ் ஆகிய சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க:பெஸ்ட் Soundbar வெறும் ரூ,1000 ரூபாய்க்குள் தரமான சவுண்ட் குவாளிட்டியுடன் ஜாலியா போடுங்க குத்தாட்டம்

ZEBRONICS ZEB-Juke bar 9530WS Pro Dolby 5.1

ZEBRONICS ZEB-Juke bar யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,9,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சவுண்ட்பார் ரூ,26,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதை தவிர Flipkart SBI கிரெடிட் மற்றும் Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் டெபிட் கார்ட் மூலம் ரூ,750 மற்றும் நோ கோஸ்ட் மேலும் இதில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் EMI போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் ZEBRONICS ZEB-Juke bar 9530WS Pro யில் Dolby 5.1 சேனல் சப்போர்டுடன் 550W நன்மை வழங்குகிறது மற்றும் ப்ளுடூத் v5.0 வெர்சன் சப்போர்ட் செய்யப்படுகிறது.

boAt Aavante Prime 5.1 4050D, Dolby Audio

boAt Aavante Prime soundbar ப்ளிப்கார்டில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சவுண்ட்பார் ரூ,39,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இதில் 74% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக 74% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Flipkart SBI கிரெடிட் மற்றும் Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் boAt Aavante Prime 5.1 4050D சவுண்ட்பாரில் Dolby Audio சப்போர்டுடன் வயர்லஸ் சேட்லைட் EQ மோட் 400 W வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo