UPI circle: அக்கவுண்டில் பணமே இல்லாத போதும் பணம் அனுப்பலாம் அது எப்படி பாருங்க?
நீங்கள் உங்கள் பேங்க் அக்கவுண்டில் பணமே இல்லாத போதும் நீங்கள் UPI மூலம் பணம் அனுப்பலாம் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? தற்பொழுது இந்த அம்சமானது BHIM UPI ஆப் யில் பெறலாம், அதாவது BHIM UPI சரசின் டிஜிட்டல் பேமன்ட் ஆப் ஆகும் இதன் உதவியால் எந்த ஒரு அவசரத்தின் போதும் எளிதாக பணம் அனுப்பலாம் உங்களின் அக்கவுண்டில் பணம் இல்லாதபோது BHIM UPI யின் UPI Circle அம்சத்தை பயன்படுத்தத் வேண்டும் அது என்ன எப்படி பயன்படுத்துவது என முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyமுதலில் UPI Circle என்றால் என்ன ?

UPI Circle என்பது ஒரு புதிய அம்சமாகும், இதன் உதவியால் ஒருவர் அவருக்க்லு தெரிந்த ஒருவருக்கு UPI அக்கவுண்ட் ட்ரேன்ஸ்செக்சன் செய்ய முடியும், ஆனால் நீங்கள் இதற்க்கான தொகை லிமிட்டை செட் செட் செய்ய முடியும் அல்லது நீங்கள் அவர்களின் ஒவ்வொரு ட்ரேன்ஸ்செக்சன் செய்யும்போதும் அனுமது செட் செய்யலாம், இந்த அம்சத்தின் மூலம் உங்களின் அக்கவுண்ட் தகவல் யாருக்கும் தெரியாது இந்த அம்சமானது அம்மா/அப்பா குழந்தைகளுக்கு மற்றும் கணவன் மனைவி போன்ற உறவினருக்கு இது பயன்படும் அதாவது உங்களின் உறவினரித்தில் அக்கவுண்டில் பணம் இல்லாதபோது இந்த அம்சத்தின் மூலம் உதவி செய்யலாம் மேலும் அக்கவுன்ட் முழு கண்ட்ரோல் அக்கவுன்ட் ஓனருக்கு மட்டுமே இருக்கும் இந்த அம்சமானது குடும்பத்தினருக்கு முக்கியமாக பயன்படும் வயதானோர் தேய் இல்லாத பணத்தை தொலைக்க தேவை இல்லை.

இதையும் படிங்க:UPI யில் புதிய மாற்றம் இனி பணம் அனுப்ப பின் தேவையில்லை இதை பயன்படுத்துவது எப்படி?
இந்த அம்சம் BHIM UPI ஆப்யில் கிடைக்கிறது, எனவே:
- BHIM ஆப்பை திறந்து உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பருடன் லோகின்செய்யவும் .
- ஆப்யின் ஹோம் ச்க்ரீநிலோ அல்லது மெனுவிலோ, “UPI circle” என்ற புதிய அம்சத்தைக் காண்பீர்கள். அதைத் தட்டவும்.
- இப்போது “குடும்பம் அல்லது நண்பர்களைச் சேர்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அந்த நபரின் போன் நம்பர் , UPI ஐடி அல்லது QR கோடை ஸ்கேன் செய்து உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் சர்க்கிளில் சேர்க்கலாம்.
- பின்னர், அக்சஸ் வகையைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே, நீங்கள் இரண்டு விருப்பங்களைக் காண்பீர்கள்: லிமிட்டுடன் செலவிடுங்கள், இது ஒரு நபர் ட்ரேன்ஸ்செக்சனை தனை செய்யக்கூடிய தொகைக்கு லிமிட்டை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. ஒப்புதல் தேவை என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மற்ற நபர் உங்கள் ஒப்புதலைப் பெற வேண்டும்.
- நீங்கள் லிமிட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், தொகை லிமிட் , கால அளவு மற்றும் எந்த பேங்க் அக்கவுன்ட் பயன்படுத்தப்படும் என்பதை அமைக்கவும்.
- அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, உங்கள் UPI PIN உடன் உறுதிப்படுத்தவும். அந்த நபர் இப்போது உங்கள் UPI Circle சேர்க்கப்படுவார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile