Instagram யில் ஆன்லைனில் இருப்பது தெரிமல் மறைப்பது எப்படி?

Instagram யில் ஆன்லைனில் இருப்பது தெரிமல் மறைப்பது எப்படி?

உங்களுக்கு அடிகடி Instagram யில் மெசேஜ் வந்துகொனே இருக்கிறதா மேலும் நீங்கள் எதாவது வேலை செய்து கொண்டு இருக்கும்போதும் நன்ம்பர்களின் ரீல்ஸ் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்கிறார்களா whatsApp போல instagram மெசெஞ்சரில் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப் செய்யலாம், அது எப்படி என்பது தெரியுமா முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டிபால்ட் செட்டிங்கில் இதை எக்டிவேட் செய்வது எப்படி?

இன்ஸ்டாகிராம் உங்கள் ஸ்டேட்டஸ் அதன் மெசஞ்சரில் டிபால்ட்டாக செயலில் இருப்பதாகக் காட்டுகிறது. உங்கள் இன்ஸ்டாகிராம் செயலியின் மெசஞ்சரில் உங்கள் ப்ரோபைல் போட்டோவின் பச்சைப் புள்ளியாக அதைக் காணலாம். உண்மையில், யாராவது உங்களை செயலியில் நேரடியாகக் கண்டால், அதாவது, உங்கள் ப்ரோபைல் போட்டோவில் பச்சைப் புள்ளியைப் பார்த்தால், அவர் உங்களை செயலியில் காணலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களின் நன்ம்பரோ அல்லது குடும்பத்தினரோ மற்றும் சிலர் உங்கள் இன்ச்டக்ராமில் தொடர்ந்து பல மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்வார் இத்தகைய சூழ்நிலையில் நாம் எதாவது ஒரு வேலையில் இருக்கும்போது நம்மை மிகவும் கடுப்பக்குகிறது நாம் ஆன்லைனில் இருந்தாலும் ஆப்லைனில் இருப்பது போல காமிப்பது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க PAN வேண்டுமா அப்போ இந்த டாக்யுமென்ட் மிக மிக அவசியம் இல்லை என்றால் எந்த வேலையும் நடக்காது

Instagram ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப் செய்வது எப்படி?

நீங்கள் உங்களின் instagram ப்ரோபைல் எக்டிவாக வைக்க விரும்பவில்லை என்றால் உங்களின் ப்ரோபைலில் தெரியும் பச்சை லைட்டின் மூலம் ஆன்லைனில் இருப்பது தெரியும் அதை ஆப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

  • இதற்க்கு முதலில் உங்களின் போனில் Instagram ஆப் ஆன் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது நீங்கள் கீழே ரைட் சைடில் உங்களின் போட்டோ ஐகான் தட்டவும்.
  • அதன் பிறகு மேலே ரைட் சைடில் தெரியும் மூன்று லைன் இருப்பதை காணலாம் அதை தட்டவும், இதன் பிறகு கீழே ஸ்க்ரோல் செய்து செல்ல வேண்டும் .
  • “How others can interact with you” என்ற செக்சனில் நீங்கள் “Messages and story replies” என்பதை தட்டவும்.
  • இப்பொழுது Who can see that you are online செக்ஷனில் Show activity status யில் தட்டவும்
  • இங்கு நீங்கள் Show activity status ஆன் மற்றும் ஆப் செய்யலாம்.

இதில் ஸ்டேட்டஸ் ஆப் செய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பது தெரியாது, இதனுடன் இன்ஸ்டக்ராமில் ஸ்டேட்டஸ் க்ரீன் தெரியாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo