Vu அறிமுகம் செய்தது GloLED TV (2025) 4K TV இதன் அம்சங்களையும் விலையும் கேட்டா அசந்து போவிங்க

HIGHLIGHTS

மிகவும் பாப்புலர் பிராண்டில் ஒன்றான Vu அதன் Vu GloLED TV (2025) எடிசனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது

புதிய ஸ்மார்ட்டிவியின் கீழ் 43 இன்ச் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்க்ரீன் சைஸில் அறிமுகம்

இதன் கீழ் நிறுவனம் யில் GloLED மாடலை 2022 யில் கொண்டு வந்தது

Vu அறிமுகம் செய்தது GloLED TV (2025) 4K TV இதன் அம்சங்களையும் விலையும் கேட்டா அசந்து போவிங்க

மிகவும் பாப்புலர் பிராண்டில் ஒன்றான Vu அதன் Vu GloLED TV (2025) எடிசனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது, புதிய ஸ்மார்ட்டிவியின் கீழ் 43 இன்ச் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்க்ரீன் சைஸில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் கீழ் நிறுவனம் யில் GloLED மாடலை 2022 யில் கொண்டு வந்தது, இந்த புதிய டிவி ஸ்லீக் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் AI VuOn ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல சுவாரசிய அம்சங்களுடன் வருகிறது இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vu GloLED TV (2025) Smart TV விலை மற்றும் விற்பனை தகவல்

Vu GloLED TV (2025) Smart TV 43 இன்ச் மாடலின் விலை ரூ.27,999. 50 இன்ச் மாடலின் விலை ரூ.55 ஆயிரம், 55 இன்ச் மாடல் ரூ.65 ஆயிரம். இவை பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படும். இவை செப்டம்பர் 27 முதல் பிக் பில்லியன் days விற்பனைக்கு வரலாம்.

Vu GloLED TV (2025) Smart TV சிறப்பம்சம்

Vu GloLED TV (2025) யில் ஒரு பெஸல் லெஸ் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது இது 43 இன்ச் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்க்ரீன் சைஸ்யில் வருகிறது இதன் ரேசளுசன் 4K டிஸ்ப்ளே சப்போர்ட் செய்கிறது, இதில் டால்பி விஷன் HDR 10 சப்போர்ட் வழங்கப்படுகிறது, பல அம்சம் போல இதன் டிஸ்ப்ளேவில் AI பிக்ஜர் ஸ்மார்ட் சீன், சூப்பர் ரேசளுயுசன் தெளிவான பிக்ஜரை வழங்குகிறது.

Vu GloLED TV (2025) யில் 24W ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது, இதில் டால்பி ஆடியோ, ஆட்டோ வோல்யும் கண்ட்ரோல், கிரிகெட் சினிமா போன்றவற்றை ரியல் சவுண்டில் பார்க்கலாம் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த டிவி VuOn ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது, இதில் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

புதிய VU டிவி Google OS யில் இயங்குகிறது, இதனுடன் இதில் வொயிஸ் சர்ச் கொண்ட Wifi ரிமோட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் கனெக்டிவிட்டி ஒப்சனுக்கு Vu TV 3HDMI போர்ட்கள், 2USB போர்ட்களின் இணைப்புகளைக் கொண்டுள்ளது. Wi-Fi, Bluetooth, கேமரா இணைப்புக்கான விருப்பங்களும் உள்ளன.

இதையும் படிங்க : UPI Lite என்றால் என்ன இது எப்படி வேலை செய்யும் முழுசா பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo