Paytm இந்த 40 இன்ச் டிவிகளில் அதிரடி சலுகையை வழங்குகிறது.

Updated on 21-Oct-2019

Paytm . பல பொருட்கள் மற்றும் சாதனங்களில் பிரத்யேக தள்ளுபடியுடன் பயனருக்கு கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.மேலும் இன்று  40 இன்ச்  டிவிகளில் சிறந்த தள்ளுபடியை வழங்கப்படுகிறது.தீபாவளியை முன்னிட்டு பல சலுகை வழங்குகிறது  அந்த  இந்த விழாக்காலத்தை  முன்னிட்டு HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் EMI  மூலம் இருந்தும் வாங்கி செல்லலாம். மேலும் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

ADSUN 99 cm (40 inch) 

MRP      Rs,19999

Deal Price  Rs,10,799

இந்த டிவி 40 இன்ச்  HD Ready LED TV வசதி உடன்  வருகிறது இதனுடன் இதில் Paytm Cash மதிப்பு 756ரூபாய்  வழங்கப்படுகிறது. மேலும் அதன் பிறகு இதை 10,043ரூபாயின்  விலையில் வாங்கலாம். இதனுடன் நீங்கள் இதை  Zero Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். 1366 x 768p ரெஸலுசன் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

VU 101.6 cm (40 inch) 

MRP       Rs,27000

Deal Price  Rs,17,980

இந்த டிவி 40 இன்ச்  Full HD LED TV வசதி உடன்  வருகிறது இதனுடன்  இதில் Paytm Cash மதிப்பு 360 ரூபாய்  வழங்கப்படுகிறது. மேலும் அதன் பிறகு இதை 17,620 ரூபாயின்  விலையில் வாங்கலாம். இதனுடன் நீங்கள் இதை  Zero Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். 1920 x 1080 பிக்சல்  ரெஸலுசன் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Akai 101.6 cm (40 Inch)

MRP        Rs,29990

Deal Price  Rs,19,249

இந்த டிவி 40 இன்ச்  Full HD LED TV வசதி உடன்  வருகிறது இதனுடன்  இதில் Paytm Cash மதிப்பு 1347 ரூபாய்  வழங்கப்படுகிறது. மேலும் அதன் பிறகு இதை 17,902 ரூபாயின்  விலையில் வாங்கலாம். இதனுடன் நீங்கள் இதை  Zero Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.1366 x 768 HD Ready  பிக்சல்  ரெஸலுசன் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

CINEVISTA 101.6 cm (40 inch)

MRP        Rs, 28990

Deal Price  Rs,13,999

இந்த டிவி 40 இன்ச்  Full HD Ready LED TV  வசதி உடன்  வருகிறது இதனுடன்  இதில் Paytm Cash மதிப்பு 980 ரூபாய்  வழங்கப்படுகிறது. மேலும் அதன் பிறகு இதை 13,019 ரூபாயின்  விலையில் வாங்கலாம். இதனுடன் நீங்கள் இதை  Zero Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.5 ம்யூசிக்  மோட்கள் (ஸ்டாண்டர்ட் , ம்யூசிக் , சினிமா , ஸ்போர்ட் , கேம் )உடன் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

VIEWME Smart 102 cm (40 inch) 

MRP        Rs, 27990

Deal Price  Rs,14,999

இந்த டிவி 40 இன்ச்  Full HD Ready LED TV  வசதி உடன்  வருகிறது இதனுடன்  இதில் Paytm Cash மதிப்பு 1050 ரூபாய்  வழங்கப்படுகிறது. மேலும் அதன் பிறகு இதை 13,949 ரூபாயின்  விலையில் வாங்கலாம். இதனுடன் நீங்கள் இதை  Zero Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் 1920x1080p) ரெசலுசனுடன் வருகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :