கிரிகெட் பிரியர்களின்மனதை கவர்ந்த Jio பட்டயகிளப்பும் பிளான்அன்லிமிடெட் காலிங், தினமும் 3GB டேட்டா உடன் OTT நன்மை

HIGHLIGHTS

Relience Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

இந்த திட்டமானது கிரிகெட் பிரியர்களுக்கு பெஸ்ட்டான திட்டமாக இருக்கும்

இந்த திட்டத்தின் விலை ரூ,1199 யில் வருகிறது

கிரிகெட் பிரியர்களின்மனதை கவர்ந்த Jio  பட்டயகிளப்பும் பிளான்அன்லிமிடெட் காலிங், தினமும் 3GB டேட்டா உடன் OTT நன்மை

Relience Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் அதாவது இந்த திட்டமானது கிரிகெட் பிரியர்களுக்கு பெஸ்ட்டான திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தின் விலை ரூ,1199 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் பாப்புலரான OTT நன்மையான JioHotstar உடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி கிட்டத்தட்ட 3 மாத வேலிடிட்டி வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,1199 திட்டத்தின் நன்மை

ஜியோவின் ரூ. 1,199 இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. இந்தக் திட்டத்தில் , கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் கால்கள் , தினமும் 100 இலவச SMS மெசேஜ் மற்றும் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா ஆகியவற்றைப் பெறலாம். மிக முக்கியமாக, நீங்கள் ஒரு ஜியோ 5ஜி பயனராக இருந்தால், இந்தத் திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் பலனைப் பெறலாம் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 252 GB டேட்டா வழங்கப்படுகிறது . அதாவது, சோசியல் மீடியாவின் பார்ப்பது முதல் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வரை அனைத்திற்கும், எந்தவொரு தினசரி லிமிட்டுமின்றி நீங்கள் விரும்பும் அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

OTT மற்றும் மற்ற நன்மை

காலிங் மற்றும் டேட்டா சேவைகளுடன் கூடுதலாக, இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைலுக்கான 90 நாள் இலவச சந்தா, இலவச ஜியோடிவி அணுகல் மற்றும் 50ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற பல நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது.

இதையும் படிங்க:மக்கள் மனதில் இடம் பிடித்த Jio யின் வெறும் ரூ,189 யில் வரும் இந்த திட்டத்தில் ஒரு மாதம் வரையிலான வேலிடிட்டி

அதுமட்டுமின்றி, இந்தத் திட்டம் பயனர்களுக்கு 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினியின் இலவச அணுகலையும், 2TB இலவச ஸ்டோரேஜ் வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் ஒரே ஒரு ரீசார்ஜ் மூலம் நீண்ட காலச் வேலிடிட்டி , அதிக டேட்டா, இலவச OTT, இலவச AI மற்றும் இலவச ஸ்டோரேஜ் ஆகியவற்றின் பலன்களைப் பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo