எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையுடன் மக்கள் மனதை குளிர வச்ச BSNL 365 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங்,டேட்டா நன்மை
BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்டு வந்துள்ளது
பிஎஸ்என்எல் அதன் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் விலை ரூ.2399 யில் வருகிறது
எக்ஸ்ட்ரா 2GB லிருந்து 2.5GB டேட்டாவாக வழங்கப்படுகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை ரூ,2399 யில் கொண்டு வந்தது இப்பொழுது இந்த திட்டத்தில் உங்களுக்கு முன்பை விட எக்ஸ்ட்ரா டேட்டா,நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வரை அன்லிமிடெட் காலிங், டேட்டா டென்ஷன் இல்லை ஆனால் இதில் டேட்டா முன்பை விட எக்ஸ்ட்ரா 2GB லிருந்து 2.5GB டேட்டாவாக வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும் இந்த திட்டத்தின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் அதன் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் விலை ரூ.2399 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் முன்பு வெறும் 2GB டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் இப்பொழுதோ கூடுதல் டேட்டா நன்மையுடன் முன்பை விட அதிக டேட்டா பேக் நனமையுடன் வருகிறது.
Recharge once. Stay connected all year.
— BSNL India (@BSNLCorporate) March 25, 2026
BSNL brings you the power-packed ₹2399 Plan.
Offer valid till: 31st March 2026
Recharge now via #BReX
(https://t.co/41wNbHpQ5c)
(BSNL,BSNL Plan, Datapack, digitalindia, Unlimited calling)#BSNLIndia #BSNL2399 #YearlyPlan #DataPower… pic.twitter.com/7an84Gx6Ky
இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மையுடன் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 365 நாட்காளுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும் அதாவது இந்த திட்டத்தில் இருக்கும் டேட்டா போன்ற நன்மை மாரகொடியது அதாவது X பக்கத்தின் போஸ்ட் படி இந்த திட்டம் வெறும் மார்ச் 31 வரை மட்டுமே இருக்கிறது இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் கசமர்கள் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது ஆப் மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க கிரிகெட் பிரியர்களின்மனதை கவர்ந்த Jio பட்டயகிளப்பும் பிளான்அன்லிமிடெட் காலிங், தினமும் 3GB டேட்டா உடன் OTT நன்மை
BSNL ரூ,2799 திட்டம்.
BSNL ரூ,2799 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 3GB வரையிலான டேட்டா மற்றும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டமானது ஒரு ஆண்டு வரை அதிக டேட்டா பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் முழுசா 365 நாட்கள் வரை வேலிடிட்டியுடன் வருவதால் எந்த ஒரு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.
Ek recharge, poore saal ka tension-free connection!
— BSNL India (@BSNLCorporate) March 24, 2026
BSNL ka ₹2799 Annual Plan zyada data, unlimited calls aur poore saal ka vishwas.
Recharge smart via #BReX 👉 https://t.co/41wNbHpQ5c
(BSNL annual plan, ₹2799 recharge, 3GB per day data, unlimited calling)#BSNL #AnnualPlan… pic.twitter.com/1lWW2sTsag
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile