முதல் முறையாக Lumio அறிமுகம் செய்தது Vision 7 மற்றும் Vision 9 smart TV வேற லெவல் அம்சம் கொண்டிருக்கும்
Lumio இன்று அதன் புதிய Lumio Vision 7 மற்றும் Vision 9 smart TV இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதில் Lumio Vision 7 TV மூன்று சைஸிலும் அதாவது 43-இன்ச்,50-இன்ச் மற்றும் 55 இன்ச் ஆகிய சைஸ் களில் வருகிறது அதுவே இதன் Lumio Vision 9 யின் 55-இன்ச் QD-MiniLED TV ஆகும் மேலும் இது மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்டிருக்கும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்களை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyLumio Vision 7 Series, Lumio Vision 9 விலை தகவல்.
இப்பொழுது இதன் விலை பற்றி பேசினால்
So…what’s the price?
— Lumio (@LumioIN) April 10, 2025
Lumio Vision 7 QLED
– 43” – 29,999/-
– 50” – 34,999/-
– 55” – 39,999/-
Lumio Vision 9
– 55" QD-MiniLED – 59,999/- pic.twitter.com/RoXNrkc3Qv
Lumio Vision 7 QLED
- 43”இன்ச் ரூ,29,999/-
- 50 இன்ச் ” ரூ,34,999/-
- 55”இன்ச் – ரூ,39,999/-
Lumio Vision 9
- 55″ QD-MiniLED – 59,999/-யில் வருகிறது
லுமியோ விஷன் டிவிகள் ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 30 வரை அமேசான் வழியாக முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கும். ஸ்மார்ட் டிவிகளை முன்கூட்டிய ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் இரண்டு வருட விரிவான உத்தரவாதத்தையும் மற்றொரு வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி தகுதியுடையவர்கள்.
Lumio Vision 7 Series, Lumio Vision 9 சீரிஸ் சிறப்பம்சம்.
Lumio Vision 9 யின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 55-இன்ச் 4K QD-MiniLED டிஸ்ப்ளே உடன் இது 1920 MiniLEDs மற்றும் குவாண்டம் டாட் லேயர் வழங்குகிறது,மேலும் இது 900 நிட்ஸ் HDR பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது (600 nitsடிபிகல் SDR) மற்றும் ஹை கலர் கெமட் கவரேஜ் (81% Rec.2020, 111% DCI-P3) உடன் தெளிவான Delta-E of 1.71 கலர் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இது Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது.
அதுவே இதன் மறுபக்கம் Lumio Vision 7 QLED TV மூன்று சைஸில் வருகிறது அவை 43-இன்ச், 50-இன்ச், மற்றும் 55-இன்ச் ஆகும், மேலும் இந்த டிவியை 4K ரேசளுசனுடன் இது 60Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது, மேலும் இதில் 400 nits வரையிலான ப்ரைட்னாஸ் லெவல் 114 சதவிகிதம் DCI-P3 கலர் கவரேஜ் 1.08 DeltaE கலர் அக்யுரசி மேலும் இதன் அனைத்து மாடளிலிம் 16GB யின் இன்-பில்ட் ஸ்டோரேஜ் வழங்குகிறது
மேலும் இந்த இரு Vision மாடலிலும் “Damn Good Sound” (DGS) ஆடியோ மிக சிறந்த அம்சம் வழங்குகிறது, மேலும் இதில் 30W ஸ்பீக்கர் அவுட்புட் வழங்குகிறது மேலும் Vision 9 யில் 24W கொண்டிருக்கும். இதனுடன் இதில் குவாட் டிரைவர் ஸ்பீக்கர் Vision 9 யில் bass சேர்க்கப்பட்டுள்ளது இந்த இரு சீரிசிலும் BOSS ப்ரோசெசர் சேர்த்துள்ளது இதனுடன் இதில் 32GB ஸ்டோரேஜ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரு Lumio Vision 7 வரிசையிலும் மற்றும் Vision 9 Dolby Vision உடன் சப்போர்ட் செய்கிறது.
லுமியோ விஷன் 9 மற்றும் விஷன் 7 ஸ்மார்ட் டிவிகளில் 3 ஜிபி டிடிஆர்4 ரேம் உடன் இணைக்கப்பட்ட பாஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பைப் பொறுத்தவரை, டிவிகள் வைஃபை மற்றும் புளூடூத்தை ஆதரிக்கின்றன. இ-ஏஆர்சி ஆதரவுடன் ஒன்று உட்பட மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், மூன்று யூஎஸ்பி போர்ட்கள், ஆப்டிகல் ஆடியோ அவுட் போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ஏவி போர்ட், ஈதர்நெட் போர்ட் மற்றும் ஒரு ஆன்டர்னா அவுட் ஆகியவை இதில் அடங்கும்.
Lumio Vision 9 மற்றும் Vision 7 smart TVகளில் Google TV (Android 11) மற்றும் oogle Cast மற்றும் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த . டிவிகள் TLDR பயன்பாட்டையும் சப்போர்ட் செய்கிறது , இது விளையாட்டு மற்றும் ம்யூசிக் கன்டென்ட் எளிதாக அணுகுவதாகக் கூறப்படுகிறது. அதனுடன் உள்ள ரிமோட்டில் ஒரு பிரத்யேக TLDR ஷோர்ட்கட் கீ உள்ளது.
இதையும் படிங்க Hisense யின் A7Q QLED TV அறிமுகம் மேலும் இது Vidaa OS U9 சப்போர்டுடன் வரும் பெஸ்ட் டிவி ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile