Hisense அறிமுகம் செய்தது AI அம்சம், கேமிங் சப்போர்ட் 100-இன்ச் வரையிலான பிரமாண்ட சவுண்ட் உடன் தியேட்டர் போல உணர்வு தரும்
Hisense அதன் Hisense U7Q Mini-LED TV இந்தியாவில் அறிமுகம் செய்தது
இதில் பல மாடல் சைஸ் அடங்கும் அதில் 55-இன்ச்களிலிருந்து 100-இன்ச் வரை இருக்கிறது
ம் இந்த டிவியில் நிறுவனம் Hi-View AI Engine பொருத்தப்பட்டுள்ளது
Hisense அதன் Hisense U7Q Mini-LED TV இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதில் பல மாடல் சைஸ் அடங்கும் அதில் 55-இன்ச்களிலிருந்து 100-இன்ச் வரை இருக்கிறது. மேலும் இந்த டிவியில் நிறுவனம் Hi-View AI Engine பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் தெளிவான பிக்ஜர் குவாலிட்டி, மிக சிறந்த ஆடியோ பர்போமான்ஸ் ஆகியவை அடங்கும் மேலும் இந்த டிவியில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது அதன் விலை போன்ற பல தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyHisense U7Q விலை மற்றும் விற்பனை
Hisense U7Q Mini-LED TV 55-இன்ச் மாடலின் ஆரம்ப விலை ரூ,59,999, 65-இன்ச் மாடல் ரூ,79,999, 75-இன்ச் மாடல் விலை ரூ,1,19,999, 85-இன்ச் மாடல் விலை மற்றும் இதன் ரூ,1,79,999 மற்றும் இதன் 100-இன்ச் மாடல் விலை ரூ,2,99,999 ஆகும் மேலும் இந்த டிவியை amazon, Flipkart மற்றும் ரீடைல் ஸ்டோரில் வாங்கலாம்.
Hisense U7Q சிறப்பம்சம்.
Hisense U7Q Mini-LED TV 55-இன்ச்,65-இன்ச், 75-இன்ச்,85-இன்ச் மற்றும் 100-இன்ச் மாடல் சைஸில் வருகிறது இந்த டிவி (3,840 x 2,160) பிக்சல் ரெசளுசனுடன் 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மற்றும் இதில் வேரியபிள் ரெப்ராஸ் ரேட் (VRR) வழங்கப்படுகிறது இது இது கேம் மோட் pro பீச்சர் அடங்கும் இதனுடன் இதில் AMD FreeSync, ப்ரீமியம் டேக்நோலாஜி மேலும் இது தெளிவான ஸ்க்ரீன் டியரிங் அதாவது ஸ்க்ரீன் கொடு போன்றவை இருக்காது மற்றும் பிலிக்கர் ப்ரீ விஷுவல் அடங்குகிறது Auto Low-Latency Mode (ALLM) மற்றும் Motion Estimation, Motion Compensation (MEMC) டெக்னாலஜி போன்றவை அடங்கியுள்ளது.
மேலும் இந்த டிவியில் இந்தத் தொலைக்காட்சியில் குவாண்டம் டாட் கலர் தொழில்நுட்பம் உள்ளது, இது ஒரு பில்லியனுக்கும் அதிகமான வைப்ரேட் கலர் ஷேட்களை வழங்குகிறது, அதே நேரத்தில் ஃபுல் அரே லோக்கல் டிம்மிங் துல்லியமான பேக்ரவுண்ட் கட்டுப்பாட்டை வழங்குகிறது. AI 4K அப்ஸ்கேலர் குறைந்த ரெசளுசன் கொண்ட கன்டென்ட் வழங்குகிறது, இது கிட்டத்தட்ட 4K தரம், HDR10+ அடாப்டிவ் மற்றும் டால்பி விஷன் IQ சப்போர்ட் வழங்குகிறது.
இதனுடன் Hisense U7Q Mini-LED TV யில் Hi-View AI எஞ்சின் பிக்ஜர் கண்ட்ரோலுக்கு வழங்குகிறது, மிக சிறந்த ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) கன்டென்ட் 4K ரெசளுசன் வழங்குகிறது, மேலும் இது ஹை டைனமிக் ரேன்ஜ் விஷுவல் HDR10+ மற்றும் Dolby Vision IQ சர்டிபிகேசன் வழங்குகிறது.
இதையும் படிங்க:LG யின் இந்த TV யில் அதிரடி உடன் குறைந்த விலையில் வாங்க வேற லெவல் புது மாடல் TV
மேலும் Hisense U7Q Mini-LED TV உடன் சப்வூபார் மற்றும் இரண்டு ஸ்பீக்கர் உடன் 50W Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது, மேலும் இது மல்ட்டிபால் சவுண்ட் மாடல் ஸ்டேண்டர்ட் என்ஹென்ஸ்ட் (ACR),தியேட்டர் போன்ற அனுபவம் அமற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற அப்ள அம்சம் கொண்டுள்ளது இதனுடன் இந்த டிவியில் வொயிஸ் சப்போர்டுக்காக Google அசிஸ்டன்ட் , Alexa போன்ற அப்ள அம்சம் இருக்கிறது.
Hisense U7Q மினி-LED டிவியில் உள்ள இணைப்பு விருப்பங்களில் டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் 5.0 ஆகியவை அடங்கும். I/O விருப்பங்களைப் பொறுத்தவரை, டிவியில் நான்கு HDMI 2.1 போர்ட்கள், ஒரு USB 3.0 டைப்-A போர்ட், ஒரு USB 2.0 டைப்-A போர்ட், ஒரு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், AV உள்ளீடு, S/PDIF வெளியீடு மற்றும் ஒரு RJ45 இணைப்பான் ஆகியவை உள்ளன.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile