Acerpure புதிய 100-Inch QLED TV அறிமுகம் 144Hz ரெப்ரஸ் ரேட்டுடன் பார்க்கும் போது தியேட்டர் போல உணரலாம்
Acer அதன் புதிய ஸ்மார்ட் TV அறிமுகம் செய்தது,
இது 100-இன்ச் கொண்ட QLED TV ஆகும்
Acerpure Nitro Z Series 100-இன்ச் QLED TV யின் விலை இந்தியாவில் ரூ,2,59,999 அறிமுகம்
Acer அதன் புதிய ஸ்மார்ட் TV அறிமுகம் செய்தது, இதில் மிக பெரிய டிஸ்ப்ளே உடன் நிறுவனம் Acerpure Nitro Z சீரிஸ் கொண்டு வந்துள்ளது. இந்த Acerpure Nitro Z Series டிவியின் டிஸ்ப்ளே ப்ரம்மிப்புட்டும் வகையில் 100-இன்ச் மிக பெரிய டிஸ்ப்ளே கொண்ட டிவியை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த டிவியில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் HDR10 சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த டிவியில் Dolby Vision சப்போர்ட் வழங்குவதால் மிக சிறந்த தெளிவான வியூவ் வழங்குகிறது
SurveyAcerpure Nitro Z Series 100-இன்ச் விலை தகவல்
Acerpure Nitro Z Series 100-இன்ச் QLED TV யின் விலை இந்தியாவில் ரூ,2,59,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் இதைநீங்கள் ப்ளிப்கார்டில் வாங்கலாம்.
Acerpure Nitro Z Series 100-inch QLED TV சிறப்பம்சம்.
Acerpure Nitro Z Series யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், இது 100-இன்ச் கொண்ட QLED TV ஆகும் மேலும் இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதன் டிஸ்ப்ளே 400-நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இது Google TV சப்போர்டுடன் நீங்கள் Google Play Store போன்றவை வழங்குகிறது Dolby Vision மற்றும் HDR 10 சப்போர்டுடன் வருகிறது.
இதையும் படிங்க:TV யில் இருக்கும் OLED, QLED மற்றும் Mini-LED நன்மை என்ன எது மிக சிறந்த கிளியரிட்டி தருகிறது
மேலும் இது Acerpure Nitro Z சீரிஸ் 100-இன்ச் QLED TV அம்சத்துடன் ஆட்டோ லோ லேடன்ஷி மோட் (ALLM) மற்றும் வேரியபிள் ரெப்ரஸ் ரேட் (VRR) ஆகியவை வழங்குகிறது இது மட்டுமில்லாமல் MEMC டெக்னாலஜி உடன் வழங்குகிறது மேலும் இது மிக ப்ளர் ஆவதை மினிமைஸ் செய்கிறது
இதை தவிர Acerpure Nitro Z series 100-inch QLED TV யில் Dolby Atmos சப்போர்டுடன் 60W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது, இதனுடன் இதில் 3GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் மல்ட்டிடாஸ்கிங் மற்றும் பல ஸ்டோரேஜ் ஆப் போன்றவை வழங்குகிறது.
Acerpure Nitro Z series டிவியில் பிளிமேக்கர் மோட் உடன் மிக சிறந்த டிஸ்ப்ளே மூலம் படம் பார்க்கும்போது தெளிவான வியூவ் உடன் மிக சிறந்த ரிமோட் கண்ட்ரோல் மற்றும் Wi-Fi பாஸ்ட் கனெக்டிவிட்டி பெறலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile