இந்த புதிய பூஸ்டர் பேக் யின் விலை, 11ரூபாய், 21ரூபாய் 51 ரூபாய் மற்றும் 101 இருக்கிறது, இது கிட்டத்தட்ட 400MB, 1GB, 3GB மற்றும் 6GB 4G டேட்டா வழங்குகிறது
ரிலையன்ஸ் ஜியோ அவர்கள் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்காக 4 புதிய டேட்டா Add-on பேக்ஸ் அறிமுகம் படுத்துகிறது, இது 11, 21, 51 மற்றும் 101 ரூபாயாக இருக்கிறது, கஸ்டமர் 11 ரூபாய்க்கு ரிச்சார்ச் செய்தால் 400MB டேட்டா,அதுவே 21 ரூபாயில் 1GB டேட்டா, 51 ரூபாயில் 3GB டேட்டா மற்றும் 101ரூபாயில் 6GB டேட்டா நன்மைகள் கிடைக்கும்.
Survey
✅ Thank you for completing the survey!
sமேலே குறிபிட்டுள்ள எட்-ஒன் யின் வேலிடிட்டி பயனர்களுக்கு இருக்கும், இந்த பிளானின் கீழ் இருக்கும்,அதாவது கஸ்டமர் அந்த பேக் 98ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரிசார்ச் செய்தால், அது 28 நாட்களுக்கு 2GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்குகிறது, அந்த டேட்டாவை நீங்கள் Add-on பூஸ்டர் பயன்படுத்தி அதன் வேலிடிட்டி 6GB 4G டேட்டா நன்மை பெறலாம்
நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த புதிய பேக்கில் எந்த வொயிஸ் ஆபர் கிடைக்காது மற்றும் இது வெறும் உங்களுக்கு டேட்டா நன்மை உடன் மட்டுமே வருகிறது, இந்த டேட்டா பூஸ்டர் பேக் ஜியோபோன் யூசருக்கு செல்லுபடி ஆகாது, நிறுவனத்தின் வெப்சைட் அல்லது ஜியோ ஆப் மூலமாக இந்த பேக் ரிசார்ச் செய்யலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile