Motorola பிரியர்களுக்கு குட் நியூஸ் ஒரே நேரத்தில் இந்த மூன்று போன்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இப்பொழுது உங்களுக்கு இது மிக அருமையான வாய்ப்பாக இருக்கும்
பிளிப்கார்டில் ஒரே நேரத்தில் Moto G57 Power, Moto Edge 60 Fusion மற்றும் Moto G96 5G போனில் டிஸ்கவுண்ட்
இந்த மூன்று போன்களையும் பேங்க் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இப்பொழுது உங்களுக்கு இது மிக அருமையான வாய்ப்பாக இருக்கும் அதாவது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் ஒரே நேரத்தில் Moto G57 Power, Moto Edge 60 Fusion மற்றும் Moto G96 5G ஆகிய இந்த மூன்று போன்களையும் பேங்க் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போன்களில் இருக்கும் ஆபர் நன்மையை பற்றி முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Survey
MOTOROLA g57 power 5G
MOTOROLA g57 power 5G போன் பிளிப்கார்டில் ரூ,14999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,12,999 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் (f/1.8) சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல் கேமராவைப் வழங்குகிறது
MOTOROLA Edge 60 Fusion 5G
MOTOROLA Edge 60 Fusion 5G போனை பிளிப்கார்டில்ரூ,20,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,18,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த மீடியாடேக் டிமான்சிட்டி 7400 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் உடன் இதில் 50MP+13MP டுயல் பின் கேமரா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க புது போன் அறிமுக செய்த குஷியில் Oppoயின் இந்த மாடலுக்கு ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்
MOTOROLA G96 5G
MOTOROLA G96 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,16,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.67-இன்ச் முழு-HD+ 10-bit 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் Moto G96 5G போனில் Snapdragon 7s Gen 2 SoCப்ரோசெசருடன் 8GB யின் LPDDR4x ரேம் 256GB யின் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது கேமராவுக்கு இந்த போனில் 50MP+8MP பின் கேமரா மற்றும் இதில் Moto G96 5G போனில் 5,500mAh பேட்டரி உடன் 33W வயர்ட் டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile