புது போன் அறிமுக செய்த குஷியில் Oppoயின் இந்த மாடலுக்கு ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

நேற்று oppo அதன் Oppo K14 5G போனை அறிமுகம் செய்த

இப்பொழுது அதன் பழைய மாடலான OPPO K13 Turbo 5G போனுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்

இந்த போனின் MRP விலை ரூ,33,999 ஆக இருந்தது அதிலிருந்து இந்த போனில் 11,500ரூபாய் வரை டிஸ்கவுண்ட்

புது போன் அறிமுக செய்த குஷியில் Oppoயின் இந்த மாடலுக்கு ரூ,11,500 வரை டிஸ்கவுண்ட்

நேற்று oppo அதன் Oppo K14 5G போனை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து இப்பொழுது அதன் பழைய மாடலான OPPO K13 Turbo 5G போனுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனின் MRP விலை ரூ,33,999 ஆக இருந்தது அதிலிருந்து இந்த போனில் 11,500ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 7000mAh பேட்டரி மற்றும் பல சுவாரஸ்ய அம்சங்களுடன் இதன் விலை மற்றும் ஆபர் நன்மைகளை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO K13 Turbo 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

OPPO K13 Turbo 5G போனை இதுவரை இல்லாத மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்தப் போன் Flipkart- ல் மிகப்பெரிய டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இந்த ப்னின் 8GB, 128GB ஸ்டோரேஜ் மாடலின் MRP ₹33,999 ஆகும். இருப்பினும், Flipkart இதை 30% டிஸ்கவுண்ட் உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இதனால் போனின் விலை ₹23,799 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் இந்தச் சலுகை இத்துடன் முடிவதில்லை. பேங்க் சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

OPPO K13 Turbo 5G பேங்க் சலுகை டிஸ்கவுண்ட்

OPPO K13 Turbo 5G- ஐ வாங்கும் போது வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம் . Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் கூடுதலாக ₹1,190 டிஸ்கவுண்ட் பெறலாம், இதன் மூலம் பயனுள்ள விலை ₹22,609 ஆகக் குறைகிறது. மொத்தத்தில், இந்த ஃபோனுக்கு ₹11,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ சலுகைப் பக்கத்தைப் பார்வையிடலாம்

இதையும் படிங்க அதிகபட்சமாக 9000mAh பேட்டரியுடன் Poco X8 Pro மற்றும் Poco X8 Pro Max அறிமுகம் விலை என்ன பாருங்க

OPPO K13 Turbo 5G டிசிறப்பம்சம்.

ppo K13 Turbo போனில் ம் 6.80-இன்ச் 1.5K (1,280×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இது 120Hz வரை ரெப்ரஸ் ரேட் , 240Hz வரை டச் வேரியன்ட் மற்றும் 1,600 nits பரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் Oppo K13 Turbo மீடியாடெக் டிமான்சிட்டி 8450 சிப்செட்டால் இயக்கப்படுகிறது மற்றும் இதில் 12GB வரை RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இதன் கேமரா பற்றி பேசுகையில் 50MP ப்ரைமரி கேமரா சென்சார் மற்றும் 2MP செகண்டரி சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது

இதை தவிர இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் 80W 0W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன்கள் Android 15 அடிப்படையிலான ColorOS 15.0.2 இல் இயங்குகின்றன, மேலும் இரண்டு வருட முக்கிய OS புதுப்பிப்புகளையும் மூன்று வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் பெறும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo