Jio eSIM வேணுமா இதனால் என்ன பயன், அது எப்படி பெறுவது என பார்க்கலாம் வாங்க
Reliance Jio நாடெங்கும் அதன் 5G சேவையை அறிமுகம் செய்துள்ளது, 4G மற்றும் 5G சிம் கார்ட் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது இந்த இரு சிம்மிலும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் பிசிக்கல் சிம் கார்ட் எனப்படும் eSIM. என்பது முற்றிலும் வித்தியாசம் Jio eSIM என்பது பல நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும் eSIMs சேவையானது அனைத்து ஸ்மார்ட்போனிலும் சப்போர்ட் செய்யவில்லை இருப்பினும் நீங்கள் லேட்டஸ்ட் வைத்திருந்தால் அது உங்களுக்கு சப்போர்ட் செய்யும்.
SurveyeSIM என்றால் என்ன?
உங்கள் தகவலுக்கு, eSIM என்பது ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான டிஜிட்டல் சிம் கார்டு என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. உடல் சிம்மை இழந்துவிடுவோமோ என்ற பயம் உள்ளது. அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் திருடப்பட்டால், அதனுடன் உடல் சிம்மையும் திருடப்படும். மறுபுறம், eSIM ஐ இழக்கவோ திருடவோ முடியாது. தொலைபேசியை மாற்றும்போது அதை மாற்றவும் முடியும். இந்த காரணத்திற்காக, இது மக்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். தொலைபேசியின் அம்சங்களிலிருந்து இது e-SIM ஐ ஆதரிக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.
இதையும் படிங்க: BSNL Yatra SIM அறிமுகம் உங்க குடும்பத்துடன் போயிட்டுவாங்க ஜாலிய அமர்நாத் யாத்திரை
Jio eSIM எப்படி பெறுவது எப்படி?
- இதற்க்கு முதலில் ஜியோவின் அதிகாரபூர்வ வெப்சைட் செல்ல வேண்டும்.
- அதன் பிறகு இ-சிம் செக்ஷனில் செல்ல வேண்டும் அதன் பிறகு நீங்கள் eSIM பெற ஈமெயில் ID வெரிபை செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ஈமெயில் ID போடவேண்டும் அதன் பிறகு, உங்களின் ஈமெயில் id யில் வரும் OTP போட்டு ஈமெயில் வெரிபை செய்யப்படும்
- இப்பொழுது நீங்கள் Email ID மற்றும் EID போட்டு Proceed என்பதில் க்ளிக் செய்யவும்.
- மீண்டும் ஒரு முறை வெரிபை செய்வதற்க்கு OTP போட வேண்டும்
- அதன் பிறகு கன்பர்மேஷன் செய்ய +91 2235072222 என்ற நமபரிலிருந்து போன் வரும்
- eSIM ரெக்வஸ்ட் செய்திருந்தால் அந்த கால் முழுமையாக கேட்கவும் அதன்பாடு கன்பர்மேஷன் செய்யவும்.
நீங்கள் கால் எடுக்க முடியாமல் பொய் இருந்தால் 199 யில் RECALL என்று எழுதி அனுப்ப வேண்டும் அதாவது அதை எப்படி செய்வது SMS யில் என்று எழுதி “GETESIM<32-digit EID><15-digit-IMEI> 199க்கு அனுப்ப வேண்டும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile