BSNL Yatra SIM அறிமுகம் உங்க குடும்பத்துடன் போயிட்டுவாங்க ஜாலிய அமர்நாத் யாத்திரை

HIGHLIGHTS

(BSNL) அதன் கசடமர்களுக்கு ஒரு புதிய யாத்ரா சிம் ரூ,196க்கு அறிமுகம் செய்தது

அமர்நாத்க்கு யாத்ரை செல்ல விரும்பும் கசடமர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த சிம் கார்டு 15 நாட்கள் வேலிடிட்டியாகும்.

BSNL Yatra SIM அறிமுகம் உங்க குடும்பத்துடன் போயிட்டுவாங்க ஜாலிய அமர்நாத் யாத்திரை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய யாத்ரா சிம் ரூ,196க்கு அறிமுகம் செய்தது அமர்நாத்க்கு யாத்ரை செல்ல விரும்பும் கசடமர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Amarnath Yatra 2025. BSNL யின் இந்த சிம்மில் என்ன என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

BSNL Yatra SIM நன்மை என்ன

பிஎஸ்என்எல்லின் யாத்ரா சிம் கார்டின் விலை ரூ.196. இந்த சிம் கார்டு 15 நாட்கள் வேலிடிட்டியாகும். இது வழித்தடங்களில் வலுவான நெட்வொர்க் கனெக்ஷன் வழங்கும். லகான்பூர், பகவதி நகர், சந்தர்கோட், பஹல்காம், பால்டால் மற்றும் பல இடங்களில் உள்ள பிஎஸ்என்எல் முகாம்களில் இந்த சிம் கார்டை வாங்கலாம். கூடுதல் விவரங்களை பிஎஸ்என்எல் பகிர்ந்து கொள்ளவில்லை .

38 நாட்கள் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஏற்கனவே ஜூலை 3, 2025 அன்று தொடங்கியது. லட்சக்கணக்கான இந்தியர்கள் சிவபெருமானிடம் தங்கள் பக்தியைக் காட்ட இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க:BSNL திடிரென இந்த திட்டத்தின் நன்மை மாற்றியுள்ளது அது என்ன தெரியுமா

2021 ஆம் ஆண்டில், BSNL-யின் ரூ.197 திட்டம் இருந்தது. இந்த திட்டமும் 15 நாட்கள் வேலிடிட்டியாகும் . இருப்பினும், இந்த திட்டம் பழைய திட்டத்தைப் போன்ற அதே நன்மைகளை வழங்கும் என்று நாங்கள் நம்பவில்லை. நீங்கள் அமர்நாத் யாத்திரைக்காக பயணம் செய்பவர் என்றால், உங்கள் குடும்பத்துடன் இணைத்து இருக்க இந்த சிம்மை நிச்சயமாகப் பெறலாம். ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ உள்ளிட்ட பிற ஆபரேட்டர்களும் கனெக்ஷன் ஆதரவை வழங்க வாய்ப்புள்ளது. ஆனால் BSNL-யின் இந்த சிம் குறிப்பாக இந்த நோக்கத்திற்காகவே உள்ளது. செயலில் உள்ள சிம் தவிர ரூ.196க்கு பயனர்கள் என்ன வகையான நன்மைகளைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo