90 நாட்களுக்கு அதிகமான வேலிடிட்டி உடன் Jio சூப்பர் திட்டம் தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மை

HIGHLIGHTS

Relience Jio அதன் கிரிகெட் பிரியர்களுக்கு சூப்பர் அதிரடி திட்டம் கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2GB டேட்டாவுடன் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கும் அதிகமாக இருக்கும்

இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், ரூ,999 மற்றும் ரூ,899 யில் வருகிறது

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கிரிகெட் பிரியர்களுக்கு சூப்பர் அதிரடி திட்டம் கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2GB டேட்டாவுடன் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கும் அதிகமாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், ரூ,999 மற்றும் ரூ,899 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,999 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,999 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், இதன் தேவைகளுக்கு ஏற்ப பல ஈர்க்கக்கூடிய பலன்களை வழங்குகிறது. இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் முழு 98 நாட்கள் வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் கீழ் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்குகிறது. கூடுதலாக, கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச SMS, தினமும் 2GB அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது . அதுமட்டுமின்றி, நீங்கள் 5G நெட்வொர்க் உள்ள பகுதியில் வசித்தால், இந்தத் திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பயன்படுத்தலாம்.

Jio rs 999 (

OTT மற்றும் மற்ற நன்மைகள்

மேலும் இந்த திட்டத்தின் OTT நன்மைகள் பற்றி பேசினால், JioTV மற்றும் JioHotstar நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் JioHotstar சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்கள், இதனுடன் JioAICloud ஸ்டோரேஜ் 50GB நன்மை வழங்கப்படுகிறது மேலும் 35100ரூபாய் மதிப்புள்ள Google Gemini உங்களுக்கு 18 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம், இதனுடன் இதில் 5000GB பெறலாம் இதனுடன் Nano Banana மற்றும் பல அம்சங்கள் பெறலாம்.

இதையும் படிங்க:வெறும் ரூ,751 யில் இரண்டு சிம் எக்டிவேட் VI சூப்பர் மாஸ் திட்டம் அன்லிமிடெட் டேட்டா,OTT போன்ற பல நன்மை

Jio ரூ,899 திட்டம்.

ஜியோவின் அடுத்த திட்டம் ரூ,899 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் என பார்த்தால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 2 GB உடன் கூடுதலாக 20 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 200GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பற்றி பேசினால் இது 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது

OTT மற்றும் மற்ற நன்மைகள்

மேலும் இந்த திட்டத்தின் OTT நன்மைகள் பற்றி பேசினால், JioTV மற்றும் JioHotstar நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் JioHotstar சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்கள், இதனுடன் JioAICloud ஸ்டோரேஜ் 50GB நன்மை வழங்கப்படுகிறது மேலும் 35100ரூபாய் மதிப்புள்ள Google Gemini உங்களுக்கு 18 மாதங்கள் வரை இலவசமாக பெறலாம், இதனுடன் இதில் 5000GB பெறலாம் இதனுடன் Nano Banana மற்றும் பல அம்சங்கள் பெறலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :