வெறும் ரூ,751 யில் இரண்டு சிம் எக்டிவேட் VI சூப்பர் மாஸ் திட்டம் அன்லிமிடெட் டேட்டா,OTT போன்ற பல நன்மை

HIGHLIGHTS

Vodafone Idea (VI) அதன் போஸ்ட்பெயிட் கஸ்டமர்களுக்கு ரூ,751 யில் கொண்டு வருகிறது

இந்த திட்டம் Vi Max Family செக்ஷனின் கீழ் வருகிறது,

இந்த திட்டத்தில் ஒரே ரீச்சார்ஜில் இரண்டு கனெக்ஷன் பெறலாம்

வெறும் ரூ,751 யில் இரண்டு சிம் எக்டிவேட் VI சூப்பர் மாஸ் திட்டம் அன்லிமிடெட் டேட்டா,OTT போன்ற பல நன்மை

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (VI) அதன் போஸ்ட்பெயிட் கஸ்டமர்களுக்கு ரூ,751 யில் வருகிறது, மேலும் இந்த திட்டம் Vi Max Family செக்ஷனின் கீழ் வருகிறது, அதாவது இந்த திட்டத்தில் ஒரே ரீச்சார்ஜில் இரண்டு கனெக்ஷன் பெறலாம் இதில் ஒன்று முதன்மை கனெக்ஷன் இரண்டாவது செகண்டரி கனெக்ஷன் இதில் எதில் அதிக நன்மை இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone idea ரூ,751 போஸ்ட்பெயிட் திட்டம்.

வோடஃபோன் ஐடியாவின் ரூ.751 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இரண்டு கனெக்ஷன் உள்ளன. முதன்மை கனெக்ஷனுக்கு 70ஜிபி டேட்டா மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் இரவு டேட்டா கிடைக்கும். மேலும், இந்தத் திட்டத்தில் 200ஜிபி வரை ரோல்ஓவர் டேட்டா லிமிட் உள்ளது. இந்தத் திட்டம் முதன்மைப் பயனருக்கு மாதத்திற்கு 3000 SMS-களையும் வழங்குகிறது. இத்திட்டத்துடன் விஐ கேம்ஸ் (Vi Games) கேமையும் இணைத்து வழங்கப்படுகிறது.

கூடுதல் பேமிலி மெம்பர் அல்லது கனெக்ஷனுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 40GB டேட்டா கிடைக்கும். மாதத்திற்கு 3000 SMS என்பது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும், பயனர்கள் மாதம் ரூ. 299 செலுத்தி, கூடுதலாக 7 கனேக்ஷங்களை சேர்த்துக்கொள்ளலாம். இதில், ஒவ்வொரு கூடுதல் கனேக்ஷனுக்கும் மாதம் ரூ.299 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க:ரூ,500க்குள் வரும் Airtel யில் இந்த திட்டத்தில் 3 மாத வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் நன்மை

எக்ஸ்ட்ரா டேட்டா மற்றும் OTT நன்மை.

இந்தத் திட்டம் கூடுதலாக 10GB டேட்டாவையும் வழங்குகிறது, இதை ஒரு குடும்பத்திற்குள் பகிர்ந்துகொள்ளலாம். மேலும், கஸ்டமர்கள் இரண்டு இலவசப் பலன்களிலிருந்து தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அவையாவன:
Vi Movies & TV (3 மாதங்கள்) – ZEE5, SonyLIV, JioHotstar போன்ற பல OTT பிளாட்பர்முக்கான அக்சஸ் வழங்குகிறது.

  • அமேசான் பிரைம் (6 மாதங்கள்)
  • ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (1 வருடம்)
  • சோனிலிவ் மொபைல் (360 நாட்கள்)
  • நார்டன் மொபைல் செக்யூரிட்டி (1 ஆண்டு)

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile