Jio AirFiber இந்த திட்டத்தில் கிடைக்கும் Netflix உடன் பல நன்மை

Updated on 09-Apr-2024
HIGHLIGHTS

Reliance Jio டெலிகாம் சேவையில் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்

இது Jio AirFiber, the 5G FWA (fixed-wireless access) பல இடங்களில் வழங்கி வருகிறது

Netflix இந்தியாவில் மற்றும் உலைகளில் மிக பெரிய பாப்புலர் OTT சேவையில் ஒன்றாகும்

Reliance Jio டெலிகாம் சேவையில் மிக பெரிய நிருவனகளில் ஒன்றாகும் இது Jio AirFiber, the 5G FWA (fixed-wireless access) பல இடங்களில் வழங்கி வருகிறது இதன் கீழ் நான்கு திட்டங்கள் அதிகபட்சமான Netflix யின் நனமையுடன் வருகிறது இதற்காக தனியாக பணம் ஏதும் கொடுக்க தேவையில்லை. Netflix இந்தியாவில் மற்றும் உலைகளில் மிக பெரிய பாப்புலர் OTT சேவையில் ஒன்றாகும், இருப்பினும் அதே போல் இதன் விலை சப்ஸ்க்ரிப்சன் ஒவ்வொரு மாதமும் அதிகமாகும் அதை மனதில் வைத்து ஜியோAirFiber OTT யின் இந்த திட்டத்தில் Netflixக்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

Jio AirFiber இந்தியாவில் இப்பொழுது 5488 மாநிலம் மற்றும் நகரங்களில் இருக்கிறது, இதை தவிர இது இன்னும் வருங்கலத்தில் இது விரிவடையும்

Jio AirFiber Netflix Plans

Jio AirFiber யில் சுமார் நான்கு திட்டங்கள் இருக்கிறது, இதன் விலை ரூ,1199,, ரூ,11499, ரூ,12499, மற்றும் ரூ,13999. ஆகும் இந்த நான்கு திட்டங்களில் ரூ,1199 கொண்ட திட்டமானது சாதாரண AirFiber திட்டமாகும் இதை அடுத்து மாற்ற மூன்று திட்டங்களும் AirFiber Max திட்டங்களின் கீழ் வருபவை ஆகும்.

Jio AirFiber Netflix Plans

Jio AirFiber Rs 1199 Plan

ஜியோAirFiber யின் 1199ரூபாய் கொண்ட திட்டமானது 00 Mbps ஸ்பீட் உடன் இதில் மாதந்திரம் 1TB வரையிலான டேட்டா கிடைக்கும் இதை தவிர இதில் OTT நன்மையின் கீழ் அதிகப்பட்சமான நன்மைகள் வழங்கப்படுகிறது Netflix Basic, Disney+ Hotstar, Amazon Prime, SonyLIV, ZEE5, JioCinema Premium, SunNXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, DocuBay, EpicON, and ETV Win. ஆகிய நனைமைகள் இதில் பெறலாம்.

#Jio AirFiber Rs 1199 Plan

Jio AirFiber Rs 1499 Plan

ஜியோAirFiber யின் 1499 ரூபாயில் வரும் திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், 300 Mbps ஸ்பீட் மற்றும் மாதந்திரம் 1TB வரையிலான டேட்டா உடன் இதில் அதிகட்சமான OTT நன்மைகள் வழங்கப்படுகிறது அவற்றில் Netflix Basic, Amazon Prime, Disney+ Hotstar, SonyLIV, ZEE5, JioCinema Premium, SunNXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, DocuBay, EpicOn, மற்றும் ETV Win. ஆகியவை அடங்கும்.

#Jio AirFiber Rs 1499 Plan

AirFiber Rs 2499 Plan

ஜியோAirFiber யின் இந்த திட்டமானது 2499 ரூபாயில் வருகிறது இதில் 500 Mbps யின் ஸ்பீட் மற்றும் மாதந்த்ரம் 1TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டதி கசடமர்களுக்கு OTT நன்மைகளும் Netflix Standard, Amazon Prime, Disney+ Hotstar, SonyLIV, ZEE5, JioCinema Premium, SunNXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, DocuBay, EpicOn, மற்றும் ETV Win. ஆகியவை இதில் அடங்கும்.

#Jio AirFiber Rs 2499 Plan

AirFiber Rs 3999 Plan

Jio AirFibeயின் 3999ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு 1 Gbps ஸ்பீட் உடன் இதில் மாதந்திரம் 1TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது இதில் OTT நன்மை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் Netflix Premium, Amazon Prime, Disney+ Hotstar, SonyLIV, ZEE5, JioCinema Premium, SunNXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, DocuBay, EpicOn, மற்றும் ETV Win. ஆகியவை அடங்கும்

#Jio AirFiber Rs 3999 Plan

இதையும் படிங்க:Google Pixel 8a போட்டோ டிசைன் மற்றும் பல தகவல் லீக்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :