200 நாட்கள் வரை வேலிடிட்டி தரும் Jio சூப்பர் பக்கவான பிளான் 500GB வரையிலான டேட்டா நன்மை
Relience Jio இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய நிறுவனமாகும்
இது 200 நாள் முழு வேலிடிட்டி உடன் மற்றும் 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது
இந்த திட்டத்தின் விலை ரூ,2025 ஆக இருக்கிறது
Relience Jio இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய நிறுவனமாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வரை டேட்டா, காலிங் பற்றிய தொல்லை இல்லாமல் இருக்க இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக் இருக்கும், இந்த திட்டம் போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது . இந்தத் திட்டம் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது 200 நாள் முழு வேலிடிட்டி உடன் மற்றும் 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,2025 ஆக இருக்கிறது, மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,2025 திட்டத்தின் நன்மை
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,2025 ஆகும் இதில் டேட்டாவுடன், கஸ்டமர்களுக்கு லோக்கல் மற்றும் தேசிய கால்கள் , ரோமிங் கால்கள் உட்பட அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் பயனடைவார்கள். கூடுதலாக, அவர்கள் ஒரு நாளைக்கு 100 SMS நன்மையும் பெறலாம் இதை தவிர இந்த திட்டத்தில் அதிகபட்சமாக இந்த பேக் மொத்தம் 500GB இணைய தரவை வழங்குகிறது. சராசரியாக, பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5GB டேட்டாவை வழங்கப்படுகிறது . இது பொதுவான பிரவுசிங் , வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் சோசியல் மீடியா பயன்பாட்டிற்கு போதுமானது.
இந்த ஜியோ திட்டம் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பும் கஸ்டமர்களுக்கனது . ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 200 நாட்கள் சேவை முழுமையாக கிடைக்கும். இந்த அம்சம் தனித்துவமானது மற்றும் பிற ஜியோ திட்டங்களிலிருந்து வேறுபட்டது.
இதையும் படிங்க Airtel யின் பக்கவான பிளான் அன்லிமிடெட் டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
ஸ்பெஷல் சலுகை மற்றும் சப்ஸ்க்ரிப்ஷன்
இந்தத் திட்டத்தில் ஜியோ பல கூடுதல் நன்மைகளையும் சேர்த்துள்ளது.
- ஜியோஹோம் 2 மாதங்களுக்கு இலவச சோதனை
- 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சந்தா
- மிகப்பெரிய ஈர்ப்பு கூகிள் ஜெமினி ப்ரோவின் 18 மாத சந்தா ஆகும், இதன் விலை ₹35,100 ஆகும்.
நீண்ட வேலிடிட்டி தன்மை, ஏராளமான டேட்டா மற்றும் என்டர்டைமென்ட் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் விரும்பும் கஸ்டமர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். ஜியோ இதை அதன் போர்ட்டலில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile