Airtel யின் பக்கவான பிளான் அன்லிமிடெட் டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4G ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
அதாவது தற்பொழுது இந்த திட்டத்தில் 4G மற்றும் 5G நன்மைகளை வழங்குகிறது
இந்த திட்டத்தில் ரூ, 399 மற்றும் ரூ,449 யில் வரும்
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4G ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இருப்பினும் இந்த திட்டம் புதிய திட்டம் இல்லை அதாவது தற்பொழுது இந்த திட்டத்தின் நன்மை பேரம் அளவு மாறியுள்ளது அதாவது தற்பொழுது இந்த திட்டத்தில் 4G மற்றும் 5G நன்மைகளை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் ரூ, 399 மற்றும் ரூ,449 யில் வரும் இந்த இரு திட்டத்திலும் 300GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,399 ப்ரீபெய்ட் திட்டம்.
பாரதி ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டாவுடன் வருகிறது. இங்குள்ள அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா என்பது ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 300ஜிபி பிஸ்னஸ் லிமிட்டகும் . இது வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு அதே அளவு டேட்டாவை பயன்படுத்த வழங்குவதை விட 2 நாட்கள் அதிகம். vi கஸ்டமர்களுக்கு , அன்லிமிடெட் 4ஜி/5ஜி என்பது 28 நாட்களுக்கு 300ஜிபி ஆகும். இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் மட்டுமே. எனவே இந்த திட்டம் ஷார்ட் டெர்ம் சேவை வேலிடிட்டி காலம் மற்றும் அதிக அளவு டேட்டா ஆப்உள்ள ஒருவருக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை தவிர இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக Adobe Express ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் ஒரு ஆண்டு வரை வழங்க முடியும் இதை தவிர Airtel Xstream Play மற்றும் இலவச Hellotunes போன்றவை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:மாஸ் கிளப்பிய Vodafone idea வெறும் ரூ,44யில் பக்கவான ப்ரீபெய்ட் பிளான் முழுசா 1 மாதம் OTT நன்மை
Airtel ரூ,449 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
பாரதி ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டாவை (30 நாட்களுக்கு 300GB) பெறலாம் , மேலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS போன்றவற்றையும் வழங்குகிறது இதை தவிர ஏர்டெல்லின் கூடுதல் கட்டணமின்றி இந்த திட்டத்துடன் பல கூடுதல் நன்மைகள் இணைக்கப்பட்டுள்ளன,
- Google One (30GB cloud ஸ்டோரேஜ்)
- JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் 28 days
- SonyLIV + 20 OTTs as part of Airtel Xstream play
- Apple Music சேவை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது
- இலவச ஹெலோ ட்யூன்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile