இந்தியாவின் மூன்றவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea Limited (VIL) அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,44 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும் ஆனால் இதன் மிக சிறந்த ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இவ்வளவு குறைந்த விலையில் OTT (over-the-top)நன்மையுடன் வருகிறது மேலும் இது மிகவும் குறைந்த விலையில் வரும் பெஸ்ட் டேட்டா வவுச்சர் ஆகும் மேலும் இதன் நன்மைகளை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Survey
✅ Thank you for completing the survey!
VI யின் ரூ,44 யில் வரும் டேட்டா வவுச்சர்
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் ரூ,44 யில் வரும் டேட்டா வவுச்ச திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது இந்த திட்டத்தில் வரும் டேட்டா நன்மையோ 1GB ஆகும் ஆனால் இதில் மிக பெரிய ஹைலைட் மிகவும் பப்புலறான் JioHotstar OTT மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் முழுசா 1 மாதம் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் எந்த வித அவுட்கோயிங் SMS நன்மை பெற முடியாது .
மேலும் இந்த திட்டத்தின் நன்மை 1 நாள் மட்டுமே இருக்கும் அதாவது உதரணமாக இன்று நீங்கள் காலை 10 மணி அல்லது மாலை 6 மணிக்கோ ரீச்சார்ஜ் செய்தல் இதன் வேலிடிட்டி அதே நாள் அதாவது 11:59 PM மணிக்கு முடிவடையும் ஆனால் JioHotstar OTT சப்ஸ்க்ரிப்ஷன் முழுசா 1 மாதம் இருக்குக் மேலுக் நீங்கள் கிரிக்கெட் பிரியராக இருந்தால் CC T20 Cricket World Cup 2026 உலக கோப்பை மேட்சை பார்க்கலாம் இதை தவிர மேலும் பல லைவ் show பார்க்கலாம்
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமானது ரூ,44 யில் வரும் ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர் ஆகும், ஆனால் இதில் மிக பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் இந்த திட்டம் இப்பொழுது ellarukkum கிடைக்கவில்லை, தற்பொழுது இந்த திட்டத்தின் நன்மையை குஜராத் கஸ்டமர்கள் மட்டுமே பெற முடியும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile