BSNL பம்பர் ஆபர்:அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா 2 மாத வேலிடிட்டியுடன் ரூ,350க்குள் பக்கா மாஸ் சம்பவம்

BSNL பம்பர் ஆபர்:அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா 2 மாத வேலிடிட்டியுடன் ரூ,350க்குள்  பக்கா மாஸ் சம்பவம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,350க்குள் அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் மிக பெரிய ஹைலைட் கிட்டதட்ட 2 மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,347 திட்டத்தின் நன்மை

BSNL யின் இந்த ரூ,347 திட்டத்தில் ஒரு பட்ஜெட் பிரன்ட்லி திட்டமாகும் இதில் மொத்தம் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது இப்பொழுது 54 நாட்களாக மாறியுள்ளது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் 100 SMS நன்மை வழங்கியது.

  • அன்லிமிடெட் காலிங் : இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் இலவச காலிங் நன்மை பெறலாம் .
  • நேஷனல் ரோமிங் : இந்தியாவில் எங்கும் ரோமிங் கட்டணங்கள் இல்லை.
  • டேட்டா: ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக டேட்டா (54 நாட்களில் மொத்தம் 108 ஜிபி டேட்டா)
  • இலவச SMS: ஒரு நாளைக்கு 100 இலவச SMS
  • BiTV அக்சஸ் : 400+ லைவ் TV சேனல்கள் இலவசம்
  • பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் அதிகரிக்க இதை பயன்படுத்தப்படுகிறது.

BSNL 4G மற்றும் 5G நெட்வர்க் வேகமாக பரவும்.

மீபத்தில், பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை மேம்படுத்தி 75,000 புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது, இது அரசு டெலிகாம் சேவையின் இணைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் 1 லட்சம் புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவ நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

இதையும் படிங்க:Airtel யின் இந்த திட்டத்தில் இலவசமாக கிடைக்கும் JioHotstar நன்மை

இதை தவிர இந்த ஆண்டுக்குள் ஆனைத்து கஸ்டமர்களுக்கும் 4G மற்றும் 5G யின் இரண்டு நன்மையும் கிடைக்கும் மேலும் ஏற்கனவே BSNL அதன் 5G QA சேவையை அறிமுகம் செய்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo