அள்ளுது தீபாவளி ஸ்பெஷல் ஆபர் BSNL எக்ஸ்ட்ரா 1 வருஷத்துக்கும் அதிகமான வேலிடிட்டி தினமும் 3GB டேட்டா,காலிங்
BSNL அதன் கஸ்டமர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் ஆபராக ஒரு ஆண்டு வேலிடிட்டி தரும்
BSNL ரூ,2,799 யில் வரும் இந்த திட்டத்தில் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடுதல் டேட்டா
இந்த திட்டத்தின் கீழ் 1 வருடத்திற்கும் அதிகமான வேலிடிட்டி வழங்கப்படுகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் ஆபராக ஒரு ஆண்டு வேலிடிட்டி தரும் திட்டத்தில் இப்பொழுது எக்ஸ்ட்ரா நன்மை வழங்கப்படுகிறது இதன் கீழ் ரூ,2,799 யில் வரும் இந்த திட்டத்தில் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடுதல் டேட்டா நன்மையும் பெறலாம் அதாவது இந்த திட்டத்தின் கீழ் 1 வருடத்திற்கும் அதிகமான வேலிடிட்டி வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் எக்ஸ்ட்ரா நன்மை குறிப்பிட்ட நாகல் மட்டுமே கிடைக்கும் இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,2799 திட்டம்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,2799 யில் வரும் வருடாந்திர திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தை பற்றி அதன் X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளி ஸ்பெஷல் ஆபராக இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் வழங்குகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB டேட்டா போன்ற நன்மை உடன் ஆக மொத்தம் இந்த திட்டத்தில் மொத்தம் 1,095GB டேட்டா வழங்கியது மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது
ஆனால் இப்பொழுது கூடுதல் நன்மையாக எக்ஸ்ட்ரா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தில் ஆகமொத்தம் 395 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது அதாவது நீங்கள் இதில் கூடுதலாக மொத்தம் 1,185 டேட்டா பெறலாம் ஆனால் இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது இந்த திட்டத்தின் எக்ஸ்ட்ரா நன்மை நவம்பர் 30 தேதி வரை மாட்டுமே பெற முடியும். இதை தவிர குறைந்த விலை திட்டத்தை எதிர்ப்பர்தால் அடுத்தபடியாக ரூ,2,399 திட்டத்தை பார்க்கலாம்
BSNL ரூ,2,399 திட்டம்.
BSNL யின் அடுத்த படியாக இருக்கும் திட்டம் ரூ,2,399 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் வரும் நன்மை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 730GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கிறது.
,