BSNL அதன் Rs 29 யில் வரும் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது…!

BSNL  அதன் Rs 29 யில் வரும் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது…!
HIGHLIGHTS

இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு இப்பொழுது கிடைக்கும் 1GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங் மற்றும் பல

ஆகஸ்ட் மாதம் BSNL  சில என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்தில் ஒன்று  Rs 29 யில் வருவதுடன் உங்களுக்கு அதில் 2GB  மற்றும் 100SMS மற்றும்  அன்லிமிட்டட் காலிங் வழங்குகிறது இருப்பினும் நிறுவனம் இந்த திட்டத்தில் கிடைக்கும் அனைத்து லாபத்தையும் குறைத்து இது ஒரு குறைவான செலவு திட்டமாக அமைந்துள்ளது.

தற்சமயம் இந்த சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் BSNL . ரூ.29 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 SMS . உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.ரூ.29 சலுகையுடன் BSNL  நிறுவனம் ரூ.29 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் 100 mb . டேட்டா, 100 SMS . மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் ரோமிங் கால்கள் அடங்கும், எனினும் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.

BSNL  . ரூ.29 விலை சலுகையை மாற்றி அதன் பலன்களை குறைத்திருக்கும் நிலையிலும், போட்டி நிறுவனங்கள் வழங்கும் சலுகையை விட சிறப்பானதாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.52 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 150 எம்.பி. டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரூ.59 மற்றும் ரூ.47 விலையில் கிடைக்கின்றன. ஏர்டெல் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. வோடபோன் சலுகையில் தினமும் 125 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், 500 எம்.பி. டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

BSNL  மூலம் எடுத்த மிக பெரிய முயற்சி 

நாம்  டெலிகாம் நிறுவனத்தை பற்றி வந்த ஒரு ரிப்போர்ட்டில் படி பார்த்தால் BSNL   நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகையிலோ அல்லது ரூ.745 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் லேன்ட்லைன் சலுகைகளை செலக்ட் செய்யும் போது ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சபிஸ்கேட்ரிப்சன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo