Instagram யில் வருகிறது புதிய அம்சம் இனி உங்க போட்டோ மட்டுமல்ல நன்மைப்ர்களின் போட்டவையும் உருவாக்கலாம்

Instagram யில் வருகிறது புதிய அம்சம் இனி உங்க போட்டோ மட்டுமல்ல நன்மைப்ர்களின் போட்டவையும் உருவாக்கலாம்

Instagram யில் வருகிறது புதிய அம்சம், இதில் பயனர்கள் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பயன்படுத்தி உங்களின் போட்டோவை எளிதாக உருவாக்கலாம். அதாவது இந்த அம்சத்தின் மூலம் ஒரு அவதார்போல இருக்கலாம், ஆனால் இந்த அம்சத்தின் மூலம் உங்களின் போட்டோ அல்லது வீடியோ போன்றவற்றை எடிட் செய்ய முடியும் இந்த அம்சத்தின் மூலம் உங்களின் போட்டோ மற்றும் வீடியோ மற்றும் மாற்றுவதை தவிர உங்களின் நண்ம்பர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதியுடன் அவர்களின் போட்டோவையும் மாற்ற முடியும் அது எப்படி என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டிப்ஸ்ட்டர் கூறியது என்ன

டிப்ஸ்ட்டர் Alessandro Paluzzi (@alex193a) X பதிவில் இந்த அம்சத்தின் பற்றியா தகவலை ஸ்க்ரீன்ஷாட் மூலம் ஷேர் செய்துள்ளார், அதில் வரும் நாட்களில் இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என காமிக்கப்பட்டது, இருப்பினும் நிறுவனம் இதை பற்றிய தகவலை அதிகாரபூர்வமாக வழங்கவில்லை மேலும் இந்த அம்சம் உண்மை தான என்பதை பற்றியும் வெளியிடவில்லை

இதையும் படிங்க:Motorola யின் கெத்து என்றாலே அது Moto G86 Power 5G பக்கவான ஆபரில் வாங்க சரியான நேரம்

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்

டிப்ஸ்ட்டரின் படி Instagram இந்த அம்சமானது AI அடிப்படையின் கீழ் வேலை செய்யும் அதாவது AI போட்டோவை கிரியேட் செய்யும் மற்றும் இந்த அம்சத்தின் மூலம் உங்களின் போட்டோ, வீடியோ, அவதார் மற்றும் உங்களின் நண்ம்பர்களின் போட்டோவையும் மாற்ற முடியும் மேலும் உங்களின் நன்மைபர்கள் அல்லது குடும்பத்தினரின் அனுமதியை வாங்க வேண்டி இருக்கும். உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இதைச் செய்ய முடியும். இந்த ஒப்புதல் அடிப்படையிலான அணுகுமுறை OpenAI இன் Sora ஐப் போன்றது, இது ஏற்கனவே மற்றவர்களின் முகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் அடிப்படையிலான அமைப்பைக் கொண்டுள்ளது. இது தளங்கள் புகைப்பட பயன்பாட்டைக் கண்காணிக்க அனுமதிக்கும்.

மெட்டா நிறுவனம் கடந்த மாதம் தனது பிரபலமான ஆப்களுக்கான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து செயலிகளுக்கும் சந்தா திட்டத்தில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டது. முகத்தை உருவாக்குதல் மற்றும் முகத்தை மாற்றுதல் அம்சங்கள் இலவசமாக இருக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. முகத்தை உருவாக்குவதில் மெட்டாவின் முதல் முயற்சி இதுவல்ல.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo