பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது அரசு நடத்தி வரும் டெலிகாம் ஒப்பரேட்டார் கஸ்டமர்களுக்கு மொபைல் நெட்வர்க்கிங் சேவையை கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது அந்த வகையில் இங்கு இரண்டு வவுச்சர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது அதில் அதிகப்பட்சமான வேலிடிட்டி வழங்குகிறது , இந்த திட்டத்தின் விலை ரூ 699 மற்றும் ரூ 999.ஆகும் இந்த இரு திட்டட்ன்களும் வெவ்வேறு நன்மைகளை வழங்குகிறது சரி வாருங்கள் அப்படி என்ன நன்மைகள் இந்த இரு திட்டங்களில் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
Survey
✅ Thank you for completing the survey!
BSNL Rs 699 Plan
BSNL யின் ரூ,699 கொண்ட திட்டத்தில் 120 நாட்கள் வேலிடிட்டியுடன் சர்விஸ் வேலிடிட்டி வழங்குகிறது இருப்பினும், இப்போது இந்த ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியும் வழங்கப்பட உள்ளது. இதன் பொருள் இப்போது வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 150 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் , மேலும் இந்த திட்டம் தினமும் 0.5GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது , . இருப்பினும், முதல் 60 நாட்களுக்கு PRBT உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
BSNL இன் ரூ.999 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மையும் கிடைக்காது. உண்மையில், இந்த திட்டத்தில் ஏற்கனவே 200 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இருப்பினும், இப்போது இந்த திட்டத்தில் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது இப்போது இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 215 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 2 மாதங்களுக்கு இலவச PRBT சேவையும் கிடைக்கும்.
BSNL PV999 Plan
BSNL ஆனது சில உயர் மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் சேவை வேலிடிட்டி வழங்குவதாக அறியப்படுகிறது., சலுகைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் BSNLல் இருந்து உங்களுக்கு கூடுதல் அல்லது கூடுதல் பலன்களை வழங்கும் திட்டங்கள் எப்போதும் இருக்கும், BSNL வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்காமல் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்கும்போது, திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு கணிசமாகக் குறைகிறது. எனவே, BSNL யில் 4G இல்லாவிட்டாலும், குறைந்த செலவில் தங்கள் சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க விரும்பும் பல பயனர்களுக்கு இது இன்னும் பயனளிக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile