ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை BSNL பெஸ்ட் திட்டம்

ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை BSNL பெஸ்ட் திட்டம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு வரையிலான வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்துள்ளது நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால், இங்கு நாங்கள் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் மேலும் இதன் மூலம் ஒரு முறை ரீசார்ஜ் செய்து அடிக்கடி ரீச்சார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து விடு பெறலாம் இந்த லிஸ்ட்டில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,2799 திட்டத்தின் நன்மை.

BSNL ரூ,2799 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 3GB வரையிலான டேட்டா மற்றும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு அதாவது 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து விடுபெறலாம் .

இதையும் படிங்க குறைச்சு எடை போடாதீங்க VI குறைந்த விலையில் அன்லிமிடெட் 5G டேட்டா, காலிங் போன்ற பல நன்மை

BSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.

BSNL யின் இரண்டாவதாக வரும் வருடாந்திர திட்டம் ரூ,2399 விலையில் வருகிறது, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா, தினமும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்திலும் முன்பு வெறும் 2GB டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்பட்டது ஆனால் இதில் இப்பொழுது எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை இதை தவிர இந்த திட்டத்தை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 1 வருட வரை வேலிடிட்டி வழங்கும் அதாவது இந்த 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் மேலும் நீங்கள் ஒரு நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் பெஸ்ட் திட்டமாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் முழுசா 1 ஆண்டுகள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் முன்பை விட கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அதாவது இப்பொழுது 2.5GB டேட்டா நன்மை பெற முடியும் ஆனால் இந்த நன்மை ஜனவரி 31 வரை மட்டுமே இருக்கும்

BSNL ரூ,1999 திட்டத்தின் நன்மை

BSNL ரூ,1999 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB டேட்டா மற்றும் தினமும் 100SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் உங்களின் டேட்டா லிமிட் முடிவடைந்தால் 40kbps ஆக குறைக்கப்படுகிறது இப்பொழுது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இது கிட்டத்தட்ட 1 ஆண்டு அதாவது இந்த திட்டத்தில் 11 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது மொத்தம் 330 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo