Sony Republic Day offer: TV, Soundbar, ஹெட்போன் போன்றவற்றில் அதிரடி கேஷ்பேக் நன்மை

Sony Republic Day offer: TV, Soundbar, ஹெட்போன் போன்றவற்றில் அதிரடி கேஷ்பேக் நன்மை

Sony அதன் கஸ்டமர்களுக்கு Republic Day சிறப்பு ஆபர் அறிவித்துள்ளது, இந்த சிறப்பு ஆபரின் கீழ் ஜனவரி 31, 2026 வரை நடைபெறும் இந்த ஆபரின் கீழ் Sony BRAVIA டிவி,ப்ரீமியம் ஹெட்போன், சவுண்ட்பார் மற்றும் பார்ட்டி ஸ்பீக்கர் போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இங்கு நீங்கள் ரூ,3000 வரை மிக சிறந்த கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BRAVIA TVகளில் அதிரடி டிஸ்கவுண்ட்

SONY BRAVIA அதன் டிவிகளில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் வாங்கும் ஒவ்வொரு டிவிக்கும் ரூ,3000 கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் OLED TV வாங்கினால் முழுசா 3 வருட வாராண்டி பெறலாம் அதாவது கூடுதலாக, ரூ,25,000 வரை கேஷ்பேக், ஒரு EMI முற்றிலும் இலவசம், மற்றும் சவுண்ட்பார் காம்போக்களில் ₹69,990 வரை நேரடி சேமிப்பு – இந்த சலுகைகள் டிவி வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். அதாவது நீங்கள் டிவி உடன் சவுண்ட்பார் வாங்கினால் ரூ,20,000 வரையிலான டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்.

Soundbar மற்றும் ஹோம் தியேட்டரில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்

Home Entertainment அடுத்த கட்டத்தை நோக்கி செல்வோருக்கு, Sony HT சீரிஸ் சவுண்ட்பார் மற்றும் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டமுக்கு மிக பெரிய ஆபர் வழங்கப்படுகிறது, மேலும் சில ஹை எண்டு சவுண்ட்பாரில் இலவச ஸ்பீக்கர் மற்றும் நேரடியாக ரூ,10,000 வரை கேஷ்பேக் பெறலாம்.

பார்ட்டி ஸ்பீக்கர்கள் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களைப் மெகா ஆபர்

பார்ட்டி ஸ்பீக்கர்கள் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களைப் பற்றிப் பேசுகையில், சோனியின் ULT மற்றும் XV தொடர் மாடல்களும் ஈர்க்கக்கூடிய தள்ளுபடிகளை வழங்குகின்றன. சில ஸ்பீக்கர்கள் இலவச மைக்ரோஃபோனுடன் வருகின்றன, மற்றவை மிகவும் குறைந்த விலையில் இருப்பதால் பார்ட்டித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க:அடிக்கடி ஈமெயில் அனுப்ப மறந்து விடுகிறிர்களா Gmail யில் இப்படி அம்சம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்

Sony கேமிங் ஆடியோ மெகா ஆபர்

சோனி நிறுவனமும் கேமிங் ஆடியோ பயனர்களை மறக்கவில்லை. InZone மற்றும் Gaming சீரிஸ் ஹெட்ஃபோன்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் ஆபரணங்களில் ₹1,000 முதல் ₹3,000 வரையிலான கேஷ்பேக்குகள் கிடைக்கின்றன. நீண்ட கேமிங் அமர்வுகளுக்கு ஆறுதல் மற்றும் தெளிவான ஒலியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த சலுகைகள் உங்கள் பணத்திற்கு மதிப்புள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo