அடிக்கடி ஈமெயில் அனுப்ப மறந்து விடுகிறிர்களா Gmail யில் இப்படி அம்சம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்
நீங்கள் ஒருத்தருக்கு Email அனுப்ப நினைத்து மறந்து விடுகிரிர்களா அப்போ Gmail கொண்டு வந்துள்ள Schedule அம்சங்களை பற்றி தெரியுமா ஆம் நம்முள் பல பேர் ஒருவருக்கு ஈமெயில் அனுப்ப நினைத்து இருப்பிர்கள் ஆன ஏதோ ஒரு காரணங்களால் மறந்து பொய் விடுகிறோம் அதாவது நீங்கள் Schedule send அம்சத்தின் மூலம் நீங்கள் ஈமெயில் எழுதி நேரத்தை பதிவு செய்தால் போதும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிடும் இது எப்படி அனுப்புவது என பார்க்கலாம் வாங்க.
SurveyGmail யின் Schedule Send ?
ஷெட்யூல் சென்ட் அம்சத்தின் மூலம் Gmail யில் இந்த அம்சம் கொண்டு வந்துள்ளத, இதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும், எங்கு இருந்து வேண்டுமானாலும் நீங்கள் எளிதாக ஈமெயில் அனுப்ப முடியும் மேலும் இந்த ஷெட்யூல் சென்ட் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் வாங்.
Schedule Send அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
- மொபைலிலிருந்து Gmail ஆப் திறக்கவும்
- Compose யில் சென்று ஈமெயில் எழுத அல்லது காப்பி செய்யலாம்.
- ஈமெயிலின் Subject மற்றும் யாருக்கு அனுப்ப வேண்டுமோ, அவர்களின் ஐடி டைப் செய்த பிறகு வலது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளியில் க்ளிக் செய்யவும்.
- மூன்று புள்ளியில் க்ளிக் செய்த பிறகு முதலில் ஷெட்யூல் சென்ட் ஆப்ஷன் வரும்.
- அதில் க்ளிக் செய்தவுடன் வெவ்வேறு-வெவ்வேறு ஆப்ஷன் வரும் அதில் ஈமெயில் காலையில் அனுப்பனுமா மதியம் அல்லது வேறு எதாவது ஒரு நாள் என கேட்கப்படும் மேலும் நீங்கள் எந்த நாள் மற்றும் எந்த நேரத்தில் அனுப்ப விரும்புகிர்ர்களோ அந்த நேரத்தில் நீங்கள் கஸ்டமைஸ் செய்ய முடியும்
- அனைத்து செயல்முறைகளையும் முடித்த பிறகு, Schedule Send என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் ஈமெயில் ஷெட்யூல் செய்ய திட்டமிடப்பட்ட நேரத்தில் அனுப்பப்படும்.
இதையும் படிங்க: இனி க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் WhatsApp யில் வர போகுது இனி ஓரம்போ Zoom மற்றும் Google Meet
உங்கள் லேப்டாப் அல்லது கம்யூட்டரியிலிருந்து ஈமெயில்களை ஷேட்யுள் செய்யலாம் .
- உங்கள் லேப்டாப் அல்லது கணினியிலிருந்து ஈமெயில்சலையும் ஷெட்யூல் செய்யலாம் .
உங்கள் லேப்டாப்பில்யில் ஜிமெயிலைத் திறக்கவும் - எழுது என்பதற்குச் சென்று உங்கள் மின்னஞ்சலைத் தட்டச்சு செய்யவும் அல்லது நகலெடுக்கவும்.
- ஈமெயிலியிலின் பொருள் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்ட பிறகு, நீல நிற அனுப்பு பட்டனுக்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும். அனுப்புதலைத் ஷெட்யூல் செய்வதற்க்கானற்கான விருப்பத்தைக் காண்பீர்கள்.
- இங்கிருந்து ஈமெயில்களையும் ஷெட்யூல். குறிப்பிட்ட நேரத்தில் அலுவலக அறிக்கைகள் அல்லது பிற முக்கியமான ஈமெயில்களை அனுப்ப வேண்டியவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile