யாருக்கெல்லாம் iPhone வாங்க ஆசையோ அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட் பெறலாம்
Apple iPhone 16 போனை தற்பொழுது மிக சிறந்த ஸ்பெஷல் டிஸ்கவுண்டின் கீழ் வாங்கலாம்
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டின் கீழ் வெறும் ரூ,59,900க்கு வாங்கலாம்
இப்பொழுது இந்த போனில் ரூ,10,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
நீங்கள் புதியதாக ஒரு iPhone வாங்க நினைத்தால் Apple iPhone 16 போனை தற்பொழுது மிக சிறந்த ஸ்பெஷல் டிஸ்கவுண்டின் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டின் கீழ் வெறும் ரூ,59,900க்கு வாங்கலாம் அதாவது இந்த போனின் அறிமுக விலை ரூ,69,900 ஆகும் ஆன இப்பொழுது இந்த போனில் ரூ,10,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyApple iPhone 16 டிஸ்கவுண்ட் நன்மை.

Apple iPhone 16 போன் பிளிப்கார்டில் ரூ,64,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,59,900க்கு வாங்கலாம் அதாவது இந்த போனின் உண்மையான விலை ரூ,69,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது அதாவது தற்பொழுது இந்த போனில் ரூ,10,000 டிஸ்கவுண்ட் பெறலாம்.இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் வாங்கலாம்.
iPhone 16 சிறப்பம்சம்.
Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் ஓய்நிச்குடன் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது
இதையும் படிங்க:ஒரே ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே ஜாலியா இருக்கலாம் Airtel யின் பெஸ்ட் பிளான்
iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.
போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile