Airtel VS Jio VS BSNL 90 days plan BSNL வெறும் 439 யில் 90 நாட்கள் வேலிடிட்டி, மற்ற நெட்வர்க் என்ன வழங்குகிறது

HIGHLIGHTS

BSNL யின் ரூ.439 திட்டம் முதன்மையாக வொய்ஸ் காலின் கவனம் செலுத்துகிறது

BSNL டேட்டாவை தவிர அன்லிமிடெட் காலிங் மற்றும் ஆனால் டேட்டா இந்த திட்டத்தில் கிடையாது

BSNL 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது

Airtel VS Jio VS  BSNL 90 days plan  BSNL வெறும் 439 யில் 90 நாட்கள் வேலிடிட்டி, மற்ற நெட்வர்க் என்ன வழங்குகிறது

BSNL: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) டேட்டாவை விட அதிக வொய்ஸ் காலிங் திட்டத்தை விரும்பும் பயனர்களுக்காக ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 439 விலையில் உள்ள இந்த புதிய திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. டேட்டாவை விட அதிக கால்கள் தேவைப்படும் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தது. அந்த வகையில்  அதே  90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட Airtel VS Jio 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL  ரூ.439  plan 

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்கள் டேட்டாவை மையமாகக் கொண்டவை என்றாலும், BSNL யின் ரூ.439 திட்டம் முதன்மையாக வொய்ஸ் காலின் கவனம் செலுத்துகிறது. புதிதாக வழங்கப்படும் திட்டம் ஆதரிக்கவில்லை டேட்டா நன்மை கிடைக்காது என்பதை குறிப்பிடுவது அவசியம், ஆனால் இது 90 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் உடன் வருகிறது, இது எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படலாம்.

Airtel  ரூ, 489  Plan 

ஏர்டெல் 489 ப்ரீபெய்ட் திட்டமும் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில், உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 30 நாட்களின் வேலிடிட்டியின் படி, தினமும் 1.5 ஜிபி கிடைக்கும். 509 திட்டத்தைப் போலவே, இதிலும் Wynk Music சந்தாவைப் வழங்குகிறது .

Jio ரூ, 479 பிளான் 

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.479 ஆகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மொத்த வேலிடிட்டி 56 நாட்கள் கிடைக்கும். இது தவிர, இன்டர்நெட் பயன்பாட்டிற்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் உங்களுக்கு  56 நாட்களில் மொத்தம் 84 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது .மேலும் இந்த திட்டத்தில் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இதில் டெய்லி லிமிட் முடிந்தால் அதன் பிறகு 64 kbps குறைக்கப்படுகிறது.

ஆகமொத்த இந்த மூன்று திட்டங்களை ஒப்பிட்டு பார்த்ததில் BSNL டேட்டாவை தவிர அன்லிமிடெட்  காலிங் மற்றும் ஆனால் டேட்டா இந்த திட்டத்தில் கிடையாது, மற்றும் இதில் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது, ஆனால் ஏர்டெல் 30 நாட்கள் வேலிடிட்டியம் jio 56நாட்களுக்கும் வேலிடிட்டியை வழங்குகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo