Airtel யின் இந்த திட்டத்தின் விலை ஒரே அடியாக ரூ,999 அதிகரிப்பு இந்த திட்டத்தின் புது விலை மற்றும் நன்மை பாருங்க
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இரண்டாவது மிக பெரிய நிறுவனம் Bharti Airtel ஆகும் இது தற்பொழுது இண்டர்நேஷனல் ரோமிங் (IR)ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ஒரே அடியாக 999ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதாவது இந்த திட்டத்தின் விலை முன்பு ரூ,4000 மாக இருந்தது இப்பொழுது இந்த திட்டத்தின் விலையை உயர்த்தப்பட்டு ரூ,4,999ஆக வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyஏர்டெல் யின் இந்த இண்டர்நேஷனல் திட்டம் எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டது
ஏர்டெல் யின் இந்த இண்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தை Global pack இந்தியா மற்றும் உலக நாடுபால் உடன் வரும் ரோமிங் திட்டத்மாகும் இந்த திட்டமானது ஏப்ரில் 2025 அன்று ரூ,4,000க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் தற்பொழுது ஒரே அடியாக ரூ,999 அதிகரிக்கப்பட்டுள்ளது
Airtel ரூ,4999 Global ப்ரீபெய்ட் பேக்

ஏர்டெலின் global பேக் ரூ,4999 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் மற்றும் நீண்ட நாட்களுக்கு உலகளவில் பயணம் செய்வோருக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும் 5 GB யின் டேட்டா உடன் 100 நிமிட இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் வழங்கப்படுகிறது மற்றும் தினமும்இலவசமாக 100 SMS மற்றும் இன்கம்மிங் உடன் அவுட்கோயிங் பெறலாம்.
இதையும் படிங்க200 நாட்கள் வரை வேலிடிட்டி தரும் Jio சூப்பர் பக்கவான பிளான் 500GB வரையிலான டேட்டா நன்மை
உல் நாடு (இந்தியா ) நன்மை
அதாவது நீங்கள் இந்த திட்டத்தை இந்தியாவிலிருந்து பயன்படுத்தினால் இந்த திட்டத்தில் தினமும் 1.5 GB ஹை ஸ்பீட் தினசரி டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இண்டர்நேஷனல் ரோமிங் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டதி நன்மை விமுறையின் படி ரீச்சார்ஜ் எக்ஸ்பைர் ஆகும்போது வொயிஸ் மற்றும் SMS ப்ளாக் செய்யப்படும்
விலை திருத்தம் குறித்து ஏர்டெல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இருப்பினும், இந்த உயர்வு 5G இல் முதலீடுகள் மற்றும் AI மற்றும் சேவைகளை சப்போர்ட் செய்ய நெட்வொர்க் மேம்படுத்தல்கள் உள்ளிட்ட டெலிகாம் சேவைகளைப் பணமாக்குவதற்கான பரந்த தொழில்துறை போக்குடன் ஒத்துப்போகிறது. திருத்தப்பட்ட விலை ஏற்கனவே ஏர்டெல்லின் ரீசார்ஜ் தளங்களில் நேரலையில் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile