Airtel யின் இந்த திட்டத்தில் Amazon Prime Lite உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பல

Airtel யின் இந்த திட்டத்தில் Amazon Prime Lite உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பல

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel,அதன் கஸ்டமர்களுக்கு Amazon Prime Lite அம்சங்களுடன் வரும் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டமானது அதிக விலை கொண்ட திட்டம் என சொல்ல முடியாது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Bharti Airtel amazon prime lite கொண்ட திட்டத்தின் நன்மை.

ஏர்டெலின் இந்த திட்டமானது முன்பு ரூ,599 மற்றும் ரூ,799 உட்பட இரண்டு திட்டங்கள் இருந்தது தற்பொழுது இந்த திட்டத்தை உயர்த்தப்பட்டு ரூ, 838 மற்றும் ரூ, 1199 விலையில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Airtel யின் ரூ,838 ப்ரீபெய்ட் திட்டம்.

பாரதி ஏர்டெல் யின் இந்த திட்டமானது ரூ,838 யில் இந்த ப்ரீபெய்ட் திட்டம் வருகிறது இதனுடன் ஏர்டெல் யின் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வரும் இந்த திட்டத்தின் விலை 56 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது இதனுடன் Amazon Prime Lite சப்ஸ்க்ரிசன் உடன் இந்த நன்மையும் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

Bharti Airtel ரூ,1199 ப்ரீபெய்ட் திட்டம்.

இரண்டாவதாக வரும் இந்த திட்டத்தின் விலை ரூ,1199 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் வரும் நன்மை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா இதனுடன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் Amazon Prime Lite சப்ச்க்ரிப்சன் நன்மையும் 84 நாட்களுக்கு வருகிறது.

இதையும் படிங்க: Jio யின் இந்த குறைந்த விலை திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மை

மேலும் இந்த இரு திட்டத்திலும் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை பெற முடியும் மேலும் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அதிகபட்சமாக 2GB டேட்டாக்கு மேலான நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது amazon prime lite சேவை amazon கஸ்டமர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo