Jio யின் இந்த குறைந்த விலை திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மை
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும்
இது மிக பெரிய சேவை வழங்குனரின் fiber broadband செக்மண்டில் கொண்டு வந்துள்ளது
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,599 ப்ரோட்பேன்ட் திட்டம் கொண்டுவந்துள்ளது
Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும், இது மிக பெரிய சேவை வழங்குனரின் fiber broadband செக்மண்டில் கொண்டு வந்துள்ளது, இந்த நிறுவனம் அதன் மில்லியன் கணக்காண பரோட்பேன்ட் கஸ்டமர்கள் இருக்கிறார்கள், மேலும் இந்த பரோட்பேண்ட் சேவையை அதிகரிக்கும் வகையில் jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் பரோட்பேன்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இருப்பினும் ஜியோவின் இந்த fiber திட்டம் ரூ,399 டேக்ஸ் உடன் வருகிறது இருப்பினும் இந்த திட்டத்தில் அதிகபட்ச OTT நன்மை வழங்குகிறது ஆனால் நாம் இந்த திட்டத்தில் அதிகபட்ச OTT நன்மை வழங்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyJio யின் ரூ,599 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் இந்த திட்டமானது ரூ,599 ப்ரோட்பேன்ட் திட்டம் கொண்டுவந்துள்ளது, இது அதே ரூ,399 திட்டத்தில் வரும் அதே ஸ்பீட் வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் 30 Mbps உடன் 3.3TB யின் வரையிலான மாதந்திர டேட்டா நன்மையுடன் வரும் இந்த திட்டத்தில் பைபர் திட்டத்தில் ஏர்பைபர் உடன் இதில் டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தில் ஒவ்வரு மாதமும் 1TB நன்மை பயன்படுத்த முடியும் இந்த ரூ,599 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் அதிகம் என்றாலும் இது OTT நன்மையுடன் வருகிறது ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டேக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Vodafone Idea செம்ம பிளான் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை
இந்த திட்டத்தின் நன்மை
ரூ.599 பிராட்பேண்ட் திட்டத்துடன், ஜியோ தனது கஸ்டமர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி வழங்கும் OTT சலுகைகள் இவை – JioHotstar, SonyLIV, ZEE5, SunNXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe மற்றும் ETV Win. பயனர்களுக்கு தேவைக்கேற்ப நேரடி தொலைக்காட்சி சேனல்களும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ஆறு மற்றும் பன்னிரண்டு மாதங்கள் நீண்ட கால செல்லுபடியாகும் காலத்திற்கும் வாங்கலாம்.5G-இயங்கும் சாதனங்கள்
நீங்கள் OTT சலுகைகளையும் அதிக ஸ்பீட் பெற விரும்பினால், 100 Mbps திட்டத்தையும் தேர்வு செய்யலாம். அதற்கு உங்களுக்கு மாதத்திற்கு ரூ.899 + GST செலவாகும். இந்த திட்டத்திலும், OTT சலுகைகள் ஒரே மாதிரியானவை, ஆனால் வேகம் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது. ஜியோஹோம் சேவை தற்போது வாடிக்கையாளர்களுக்கு இலவச சோதனையையும் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile