Xiaomi நிறுவனத்தின் 120W சார்ஜர் 3C தொழில்நுட்ப சான்று பெற்று இருக்கிறது.

HIGHLIGHTS

Xiaomi நிறுவனத்தின் 120W சார்ஜர் 3சி சான்று பெற்று இருக்கிறது

புதிய சார்ஜர் MDY-12-ED எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

Xiaomi நிறுவனத்தின் 120W சார்ஜர் 3C தொழில்நுட்ப சான்று பெற்று இருக்கிறது.

Xiaomi நிறுவனத்தின் 120W சார்ஜர் 3சி சான்று பெற்று இருக்கிறது. புதிய சார்ஜர் MDY-12-ED எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த சார்ஜர் 5V-3A,11V-6A மற்றும் 20V-6A வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சார்ஜரை ஹன்ட்கீ வடிவமைத்து இருக்கிறது.
 
முன்னதாக 4000 Mah  பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. விவோ நிறுவனமும் 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது.
 
முன்னதாக சியோமி சார்ஜர் பற்றிய வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஒற்றை யுஎஸ்பி டைப் ஏ சார்ஜிங் போர்ட், யுஎஸ்பி டைப்-சி பிடி ஃபாஸ்ட் சார்ஜர்களை கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பம் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என தெரிகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை ஐந்தே நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile