வேற லெவல் டிஸ்கவுண்டில் MOTOROLA யின் சூப்பர் மாடல் ஒரே அடியாக ரூ,40,000 குறைப்பு டாப் அம்சங்கள்

HIGHLIGHTS

MOTOROLA Edge 70 Pro+ நீங்கள் இப்பொழுது பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை Flipkart Early Sale மூலம் வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம்

இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்ட் கீழ் பாதியாக அதாவது ரூ,40,000 வரை குறைக்கப்பட்டுள்ளது

வேற லெவல் டிஸ்கவுண்டில் MOTOROLA யின் சூப்பர் மாடல் ஒரே அடியாக ரூ,40,000 குறைப்பு டாப் அம்சங்கள்

நீங்கள் மோட்டோரோலா பிரியராக இருந்தால் MOTOROLA Edge 70 Pro+ நீங்கள் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை Flipkart Early Sale மூலம் வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம், இந்த போனின் ஒரிஜினல் விலையோ ரூ,84,999 ஆகும் ஆனால் இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்ட் கீழ் பாதியாக அதாவது ரூ,40,000 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA Edge 70 Pro plus டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

MOTOROLA Edge 70 Pro+ போனின் விலை பிளிப்கார்டில் ரூ,47,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அனால் நீங்கள் இந்த போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,44,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது மேலும் இந்த போனின் MRP விலையோ ரூ,84,999 ஆகும் ஆனால் இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்ட் கீழ் பாதியாக அதாவது ரூ,40,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

MOTOROLA Edge 70 Pro plus டாப் அம்சங்கள் .

டிசைன் Motorola Edge 70 Pro+ முதல் பார்வையிலேயே ஒரு ப்ரைமரி ஸ்மார்ட்போன் போன்ற உணர்வைத் தருகிறது. இது சூழல்-லெதர் பினிஷ் , கர்வ்ட் டிசைன் , மற்றும் MIL-STD-810H மிலிட்டரி சர்டிபிகேஷன், IP68 மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் பவரை கொண்டுள்ளது.

டிஸ்ப்ளே:- மோட்டோரோலா 144Hz AMOLED ஸ்க்ரீன் , HDR10+ சப்போர்ட் மற்றும் 5,200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைத்னஸ் வழங்குகிறது. மறுபுறம், சாம்சங்கின் 120Hz சூப்பர் AMOLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது , சோசியல் மீடியா , வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

ப்ரோசெசர் மற்றும் ஸ்டோரேஜ் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் ப்ரோசெசர் , 12ஜிபி ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. இந்த ஃபோனால் அதிகத் பவர் தேவைப்படும் கேமிங், 4K வீடியோ எடிட்டிங் மற்றும் மல்டிடாஸ்கிங் போன்ற வேலைகளை எளிதாகக் கையாள முடியும்.

கேமரா:- மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 50MP ப்ரைமரி கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவை உள்ளன. இது 120fps வரை 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் செய்கிறது மற்றும் செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரையில் கூட, மோட்டோரோலாவின் 50MP ஆட்டோஃபோகஸ் கேமரா 4K வீடியோ பதிவை வழங்குகிறது,

பேட்டரி: மோட்டோரோலா 6,500mAh பேட்டரியுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்களை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile