பொளந்து கட்டும் சவுண்டுக்கு 7.1.4CH,Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt யின் பவர்புல் Soundbar தியேட்டர் போல அதிரும்

HIGHLIGHTS

boAt Aavante Prime 5.1 5000DA Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம்

Amazon Great Indian Festival 2026 மூலம் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கும்

ஒரிஜினல் விலையோ ரூ,99,990 ஆகும் அதிலிருந்து ஏற்கனவே ரூ,62,491 வரை குறைப்பு

பொளந்து கட்டும் சவுண்டுக்கு 7.1.4CH,Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt யின் பவர்புல் Soundbar தியேட்டர் போல அதிரும்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த சினிமா அனுபவம் பெற விரும்பினால் boAt Aavante Prime 5.1 5000DA Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் Amazon Great Indian Festival 2026 மூலம் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அந்த வகையில் இந்த சவுண்ட்பாரில் Dolby Atmos,7.1.4CH சப்போர்டுடன் பவர்புல் தியேட்டர் அனுபவம் வழங்குகிறது இதனுடன் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் ஆபர் நன்மை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt 2026 Launch Aavante Prime X ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

boAt 2026 Launch Aavante Prime X Soundbar விலை அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,37,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,99,990 ஆகும் அதிலிருந்து ஏற்கனவே ரூ,62,491 வரை குறைக்கப்பட்டுள்ளது

boAt 2026 Launch Aavante Prime X சிறப்பம்சம்

boAt யின் இந்த Aavante Prime X மிக சிறந்த பவர்புல் ஆடியோ எபக்ட் வழங்குகிறது, இது உண்மையாகவே truly வயர்லெஸ் சவுண்ட்பார் ஆகும், இதில் 7.1.4 சேனல் சப்போர்டுடன் Dolby Atmos 700W RMS அவுட்புட் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் பவர்புல்லான பயரிங் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது, இதனுடன் இதில் வார்லேஸ் சப்வூபார் மூன்று பக்கமும் பவர்புல் ஆடியோ அனுபவம் வழங்குகிறது.

இதையும் படிங்க 5.2.4-CH சப்போர்டுடன் வரும் boAt யின் Dolby Atmos பவர்புல் Soundbar யில் ஒரே அடியாக ரூ,54,750 குறைப்பு

இதனுடன் புன்புரத்தில் சேட்லைட் ஸ்பீக்கர் மேலும் நீங்கள் இந்த சவுண்ட்பாரை கனெக்ட் செய்வது மிக சுலபம் மேலும் இந்த சவுண்ட்பாரை கேபிள் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம்.

இந்த சவுண்ட்பார் புளூடூத் v5.3, HDMI (eARC), ஆப்டிகல், AUX மற்றும் USB இணைப்பு வசதிகளை சப்போர்ட் செய்கிறது . இந்த விருப்பங்கள், பயனர்கள் சவுண்ட்பாரை டிவிகள், கேமிங் கன்சோல்கள் அல்லது பிற சாதனங்களுடன் எளிதாக இணைக்க அனுமதிக்கின்றன.

boAt Aavante Prime Xஇந்த சவுண்ட்பார் 920mm x 118mm x 78mm அளவைக் கொண்டுள்ளது, அதே சமயம் வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் கச்சிதமானதாகவும், எளிதில் உள்ளன. ஆவான்டே பிரைம் எக்ஸ், கண்டேண்டின் அடிப்படையில் சவுண்டை அப்டேட் வழங்குகிறது , திரைப்படம், ம்யூசிக் , ஸ்போர்ட்ஸ் மற்றும் மெசேஜ்கள் என நான்கு EQ மோட்களைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile