Dolby Vision மற்றும் Dolby Atmos 50-இன்ச் TV வெறும் ரூ,27,990க்கு வாங்க மெகா வாய்ப்பு

Dolby Vision மற்றும் Dolby Atmos 50-இன்ச் TV வெறும் ரூ,27,990க்கு வாங்க மெகா வாய்ப்பு

அமேசான் இந்தியாவில் அனைவருக்கும் (Amazon Great Indian Festival 2026) அக்டோபர் 8 ஆரம்பமாக இருக்கிறது, இருப்பினும் அதற்க்கு முன்னதாகவே Early Access டீல் ஆரம்பமாகியுள்ளது இதன் மூலம் Hisense யின் 50-இன்ச் கொண்ட E6S Series ஸ்மார்ட் TV அமேசானில் பேங்க் மற்றும் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டும் வெறும் ரூ,27,990க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மை மற்றும் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Hisense (50 inches) E6S Series 4K Ultra HD Smart LED Google TV டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

Hisense யின் 50-இன்ச் 4K Ultra HD ஸ்மார்ட் டிவியின் விலை அமேசானில் ரூ,32,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இங்கு கூப்பன் ஆபரின் கீழ் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 ஆகா மொத்தம் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,27,990க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் கேஷ்பேக் நமையுடன் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த டிவியின் ஒரிஜினல் விலையோ MRP ரூ,44,999 ஆகும் அதிலிருந்து ரூ,17,009 குறைக்கப்பட்டுள்ளது இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

Hisense 126 cm (50 inches) E6S Series 4K Ultra HD Smart LED Google TV சிறப்பம்சம்.

Hisense யின் இந்த 50-இன்ச் E6S Series 4K Ultra HD Smart LED டிவி ஆகும் இதில் (3840 x 2160 ரெசளுசனுடன் 60 ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் வழங்குகிறது மிக சிறந்த வியூவிங் என்கிளுக்கு Dolby விசியன் அம்சம் இதனுடன் இந்த டிவியில் 350 nits ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos மற்றும் 30 Watts சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இதில் ம்யூசிக், திரைப்படம் கேமிங் மற்றும் சினிமா போன்ற அனுபவத்தை ரியலிஸ்டிக்காக பெறலாம்.

இதையும் படிங்க Amazon GIF 2026: ஸ்மார்ட்போன், TV 80% வரையிலான பம்பர் டிஸ்கவுண்ட்

மேலும் இந்த டிவியில் ஸ்மார்ட் அம்சங்களாக Google TV ,Karaoke Mode மற்றும் Google அசிஸ்டன்ட் போன்ற அம்சம் வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் Netflix, Youtube, Prime Video, JioHotstar, SonyLiv, Zee5, SunNXT, Xstream Play, Apple TV, CrunchyRoll, TravelXP இன பில்ட் ஆபகள் இருக்கிறது.

மேலும் கனேக்டிவிட்டிக்கு இந்த டிவியில் DMI port eARC supported) | 1 USB 2.0 and 1 USB 3.0 ports ஆகியவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile