Amazon GIF 2026: ஸ்மார்ட்போன், TV 80% வரையிலான பம்பர் டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

அமேசான் இந்தியாவின் (Amazon Great Indian Festival 2026) அக்டோபர் 8 நடைபெற இருக்கிறது

இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும்

நீங்கள் இந்த ஆபரை பயன்படுத்தி குறைந்த விலையில் TV வாங்கலாம்.

Amazon GIF 2026: ஸ்மார்ட்போன், TV 80% வரையிலான பம்பர் டிஸ்கவுண்ட்

இந்தியாவின் மிக பெரிய பண்டிகை விற்பனையான அமேசான் இந்தியாவின் (Amazon Great Indian Festival 2026) அக்டோபர் 8 நடைபெற இருக்கிறது இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும் அதில் ஸ்மார்ட்போன்,லேப்டாப் Soundbar போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதில் ஸ்மார்ட் TV மற்றும் ப்ரொஜெக்டரில் 85% மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் தற்பொழுது டிவியில் Early Access டீல்ஸ் ஆரம்பமாகியுள்ளதால் கூப்பன் ஆபராக அதிகபட்சமாக ரூ,8000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.மேலும் நீங்கள் இந்த ஆபரை பயன்படுத்தி குறைந்த விலையில் TV வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பேங்க் மற்றும் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் நன்மை.

அமேசான் தனது வரவிருக்கும் விற்பனைக்காக கவர்ச்சிகரமான பேங்க் சலுகைகளை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் கஸ்டமர்கள், இந்த விற்பனையின் போது 10 சதவீத இன்ஸ்டன்ட் கேஷ்பேக்/தள்ளுபடியைப் பெறுவார்கள் . மேலும், ஹை எண்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்களை எளிதாக வாங்குவதற்கு, நோ கோஸ்ட் EMI மற்றும் பம்பர் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்கப்படும். வழக்கம் போல், அமேசான் பிரைம் மெம்பர்கள் இந்த விற்பனையை முன்கூட்டியே அணுகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் அவர்கள் சிறந்த சலுகைகளைப் பெறும் முதல் நபர்களாக இருப்பார்கள்.

ஸ்மார்ட்போன்,Smart TV மற்றும் ப்ரோஜெக்டருக்கு மிக சிறந்த டிஸ்கவுன்ட் நன்மை.

  • ஸ்மார்ட்போன்கள் மற்றும் அக்சஸ்ரிஸ் : இந்த விற்பனையில், பிரீமியம் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மீது இதுவரை இல்லாத மிகப்பெரிய சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்படும்.
  • ஸ்மார்ட் டிவி மற்றும் ப்ரொஜெக்டர்: உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவி அல்லது ப்ரொஜெக்டரை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனையில் இந்தப் பொருட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி பெறுவீர்கள் .
  • ஹோம் அப்ளயன்ஸ் : ரெப்ரஜிறேட்டார், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ஓவன்கள் போன்ற பெரிய வீட்டு உபகரணங்களுக்கு 65 சதவீதம் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படும் .
  • ஃபேஷன், அழகு மற்றும் வீட்டுப் பொருட்கள்: ஆடை, காலணி மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரையிலும் , வீடு, சமையலறை மற்றும் வெளிப்புறப் பொருட்களுக்கு 80 சதவீதம் வரையிலும் தள்ளுபடிகள் வழங்கப்படும் .

Amazon Great Indian Festival 2026 TV யில் கிடைக்கிறது Early Access deal

Amazon Great Indian Festival 2026 Early Deals, மூலம் நீங்கள் TCL யின் 65-இன்ச் கொண்ட டிவியை ரூ,8000 கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,49,999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர Hisense யின் 50-இன்ச் கொண்ட E6S Series 4K Ultra HD ஸ்மார்ட் LED TV பேங்க் மற்றும் ஆபர் டிஸ்கவுண்டக்கு பிறகு வெறும் ரூ,27,990க்கு வாங்கலாம். இதை தவிர Samsung 55-inch Mini LED 4K Vision AI TV ரூ,53,900 LG is selling its 55-inch NU87 AI webOS TV ரூ,45,990க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க Flipkart BBD Sale VS Amazon Great Indian Festival Sale: இந்த இரு ஆன்லைன் சேலில் எது பெஸ்ட்டாக இருக்கும்

இந்த விற்பனை என ஸ்பெஷல் ?

பண்டிகைக் காலத்திற்குச் சற்று முன்னதாகத் தொடங்கும் இந்த விற்பனையில், ஏராளமான தள்ளுபடிகள் மட்டுமின்றி, பல முன்னணி பிராண்டுகளின் புதிய தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும். மேலும், வாங்கும் அனுபவத்தை மிகவும் வெளிப்படையானதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவதற்காக, இந்தத் தளம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கருவிகளையும் சலுகைகளையும் கொண்டிருக்கும். குறைந்த பட்ஜெட்டில் பொருட்களை வாங்க விரும்பும் பயனர்களுக்காக, பிளாக்பஸ்டர் டீல்கள், 8 PM டீல்கள் மற்றும் அதிகம் வாங்குங்கள், அதிகம் சேமியுங்கள் போன்ற சிறப்பு விருப்பங்களும் கிடைக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile