Flipkart BBD Sale: அதிரும் ஆபர் iPhone 17-யில் ஒரே அடியாக ரூ,19,901 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Flipkart தனது "Big Billion Days 2026" விற்பனைக்கான தேதிகளை அறிவித்தது

iPhone 17- க்கான கவர்ச்சிகரமான சலுகைகளையும் அறிவித்துள்ளது

இந்த போனை இப்பொழுது வெறும் ரூ,79,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

Flipkart BBD Sale: அதிரும் ஆபர் iPhone 17-யில் ஒரே அடியாக ரூ,19,901 வரை டிஸ்கவுண்ட்

Flipkart, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது “Big Billion Days 2026” விற்பனைக்கான தேதிகளை அறிவித்ததோடு, தனது பிரீமியம் ப்லாக்ஷிப் ஸ்மார்ட்போனான iPhone 17- க்கான கவர்ச்சிகரமான சலுகைகளையும் அறிவித்துள்ளது, இப்பொழுது இந்த போனின் விலையை அறிவித்துள்ளது அதாவது இந்த போனை இப்பொழுது வெறும் ரூ,79,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அனால் இப்பொழுது மிக சிறந்த சலுகையின் கீழ் வெறும் ரூ,19,901வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Flipkart Big Billion Days Sale iphone 17 டிஸ்கவுண்ட்

இந்த முதன்மையான ஃபிளிப்கார்ட் விற்பனை அக்டோபர் 9, 2026 அன்று அனைத்துப் பயனர்களுக்கும் தொடங்கும். இருப்பினும், ஃபிளிப்கார்ட் பிளஸ் மற்றும் VIP மெம்பர்களுக்கான ப்ரீபுக்கிங் அக்சஸ் ஒரு நாள் முன்னதாக, அக்டோபர் 8 நள்ளிரவு முதல் தொடங்கும். இந்த விற்பனைக்கான அதிகாரப்பூர்வ டீசர் பேனர், ஐபோன் 17-யின் சலுகை விலையை “79,999 ” எனப் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . சமீபத்திய விலை உயர்வு இருந்தபோதிலும், கஸ்டமர்கள் 80,000 ரூபாய் வரையிலான கவர்ச்சிகரமான விலையில் வாங்க முடியும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

சமீபத்தில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் மாடல்களை உலகளவில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்திய சந்தையில் ஐபோன் 17-இன் 256GB ஸ்டோரேஜ் அதிகாரப்பூர்வ விலை ரூ,99,900 ஆகும் . இத்தகைய சூழ்நிலையில், ஃபிளிப்கார்ட் BBD விற்பனையின் போது கிடைக்கும் என அறிவித்துள்ளது, இந்த சலுகையின் கீழ் கஸ்டமர்கள் மிக சிறந்த டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளது அதாவது இந்த போனை வெறும் ரூ,79,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம். மிக சிறந்த சலுகையின் கீழ் வெறும் ரூ,19,901 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Apple iPhone 17 சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

இதையும் படிங்க X Chat யில் X Number அம்சம் இனி மொபைல் நம்பர் இல்லாமல் கால்,சேட் செய்யலாம் இது எப்படி வேலை செய்யும்

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile