Flipkart BBD Sale VS Amazon Great Indian Festival Sale: இந்த இரு ஆன்லைன் சேலில் எது பெஸ்ட்டாக இருக்கும்
இந்த 2026 ஆண்டின் மிக பெரிய சேலில் ஒன்று இ-காமர்ஸ் வெப்சைட்டில் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது
Flipkart Big Billion Days ஆனது அக்டோபர் 9 அன்றும்
Amazon Great Indian Festival அக்டோபர் 8 அன்று நடைபெற இருக்கிறது
இந்த 2026 ஆண்டின் மிக பெரிய சேலில் ஒன்று இ-காமர்ஸ் வெப்சைட்டில் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் கீழ் Flipkart Big Billion Days ஆனது அக்டோபர் 9 அன்றும் Amazon Great Indian Festival அக்டோபர் 8 அன்று நடைபெற இருக்கிறது மேலும் இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்,TV, லேப்டாப் , Soundbar மற்றும் பல எலக்ட்ரோனிக் பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும் மேலும் பேங்க் ஆபர் நன்மையும் இரு தளங்களில் வெவ்வேறு வித்தியாசம் இருக்கிறது மேலும் இந்த ஆபரின் கீழ் ப்ளிப்கார்டில் Early Access நன்மையும் மற்றும் அமேசானில் ப்ரைம் மெம்பர்களுக்கான நன்மையும் ஒரு நாள் முன்னதாகவே பெறலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் பல தகவல்களை பார்க்கலாம் வாங்க.
SurveyFlipkart BBD sale தேதி பேங்க் ஆபர் மற்றும் Early Bird நன்மை.
Flipkart Big Billion Days சேல் அக்டோபர் 9 தேதி ஆரம்பமாகிறது, மேலும் பிளிப்கார்டின் Early Bird Deals மூலம் முன்குட்டியே பெற முடியும், இவை செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளன. இக்காலகட்டத்தில், விற்பனை தொடங்குவதற்கு முன்பாகவே வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கான சலுகைகளைப் பார்வையிடவும், அவற்றை தங்கள் விருப்பப் லிஸ்ட்டில் (wishlists) சேர்க்கவும் முடியும்.
பேங்க் ஆபர் நன்மை:
- Flipkart-இன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, நீங்கள் ஆக்சிஸ் வங்கி அல்லது ICICI பேங்க் கார்ட்களைப் பயன்படுத்திப் பணம் செலுத்தினால், உங்களுக்கு 10% வரை உடனடித் தள்ளுபடி கிடைக்கும்.
- இது தவிர, விற்பனையின் போது Flipkart-இன் SuperCoin-ஐப் பயன்படுத்தி உங்கள் முதல் பரிவர்த்தனையைச் செய்தால், 10% வரை கேஷ்பேக் பெறலாம்.
- இது தவிர, Paytm, BHIM போன்ற UPI ஆப்கள் மூலம் பணம் செலுத்துவதன் மூலமும் நீங்கள் பணத்தைச் சேமிக்கலாம்
Flipkart Big Billion Days 2026 எந்த எந்த பொருட்களில் ஆபர் கிடைக்கும்?
Flipkart யின் Early Bird Deals யில் iPhone 17, Samsung Galaxy S25, Vivo T5x 5G, Realme P4 5G, Realme P4 Lite 5G, Motorola Signature, Moto G06 Power और Lava Virat V1 5G போன்றவற்றில் மிக சிறந்த டீல் வழங்கப்படுகிறது இதை தவிர Samsung Book4 i5 மற்றும் TV போன்ற பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இதை தவிர iPhone 17 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம், அதாவது இந்த போனை 80,000க்கும் குறைவாக வாங்கலாம். இதை தவிர Samsung Galaxy S25 மற்றும் Galaxy S25 FE போன்ற பல போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.
அமேசான் சேல் தேதி மற்றும் பேங்க் ஆபர் நன்மை.
Amazon Great Indian Festival சேல் பிளிப்கார்டை விட ஒரு நாள் முன்னதாகவே அக்டோபர் 8 அன்று ஆரம்பமாகிறது இருப்பினும் ப்ரைம் மெம்பர்களுக்கு கூடுதல் ஆபர் மற்றும் இதன் நன்மையை ஒரு நாள் முன்னதாகவே பெறலாம்.
இதையும் படிங்க Amazon Great Indian Festival 2026::தேதி அறிவிச்சாச்சு பல பொருட்களில் கிடைக்கும் சூப்பர் ஆபர்
பேங்க் ஆபர் நன்மை:-
- கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சமயத்தில் எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% வரை தள்ளுபடி கிடைக்கும், அதே சமயம் பிரைம் உறுப்பினர்கள் கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம்.
- இந்த அமேசான் விற்பனையில், பிரைம் மற்றும் பிரைம் அல்லாத உறுப்பினர்கள் இருவரும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய, கட்டணமில்லா EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
- இந்த விற்பனையில், ‘அதிகம் வாங்குங்கள், அதிகம் சேமியுங்கள்’ என்பது போன்ற அமேசான் கூப்பன்களும் அடங்கும், இதன் மூலம் நீங்கள் முடிந்தவரை சேமிக்கலாம். அமேசான் பே ஆபர்
Amazon Great Indian Festival எந்த எந்த பொருட்களில் ஆபர் கிடைக்கும்?
- இந்தச் சலுகைகள் முன்னணி பிராண்டுகளில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்களை வழங்குகின்றன.
- கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஃபேஷன் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் அன்றாடப் பொருட்கள் முதல் டிவி போன்ற பெரிய பொருட்கள் வரை, நீங்கள் பெரும் டிஸ்கவுண்ட்களை பெறலாம்.
- மொபைல்கள் மற்றும் ஏலேத்ரோனிக் பொருட்களைக் கூட 80 முதல் 90 சதவீதம் வரையிலான பெரும் தள்ளுபடியில் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாம் .
- இயர்பட்ஸ் முதல் ஸ்மார்ட்வாட்ச்கள் வரை, 50 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- பல புதிய நிறுவனங்களும் இந்த விற்பனையில் தங்களின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம்.
- மளிகை மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடியும் பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
