பென்டன்ட் போன்ற லுக்கில், ஃபேன் ஆனால் ப்ளேட் தெரியாது பார்க்க அலங்கார பொருள் போல் தெரியும்

HIGHLIGHTS

உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த கூலிங் உடன் சேர்ந்து உங்க ஒரு ப்ரீமியம் லுக் தரும்

இது மிகவும் வித்தியாசமான ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் ஆகும்

110W Decorative Hanging Blower Fan இது உங்கள் வீட்டுக்கு காற்று மட்டுமில்லாமல் 3 கலர்புல் LED லைட்

பென்டன்ட் போன்ற லுக்கில், ஃபேன் ஆனால் ப்ளேட் தெரியாது பார்க்க அலங்கார பொருள் போல் தெரியும்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த கூலிங் உடன் சேர்ந்து உங்க ஒரு ப்ரீமியம் லுக் தரும் நாம் இதுவரை பார்த்ததிலே இது மிகவும் வித்தியாசமான ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் ஆகும் RJ 110W Decorative Hanging Blower Fan இது உங்கள் வீட்டுக்கு காற்று மட்டுமில்லாமல் 3 கலர்புல் LED லைட் என பல அம்சங்கள் இருக்ல்கிறது இப்பொழுது இ-காமர்ஸ் தலமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குரீந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

RJ 110W Decorative Hanging Blower Fan விலை மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்

RJ 110W Decorative Hanging Blower Fan இதன் விலை அமேசானில் ரூ,19,500க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக 2% மற்றும் பேங்க் ஆபராக ரூ,1,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ, 18,250க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம்.

RJ 110W Decorative Hanging Blower Fan சிறப்பம்சம்.

RJ 110W Decorative Hanging Blower Fan இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் ஒரு வித்தியாசமாக ரிங் போன்ற பென்டன்ட் லைட் உடன் வருகிறது, மேலும் இந்த சீலிங் ஃபேனில் எந்த ப்ளேட் இருப்பதும் உங்களுக்கு தெரியாது மேலும் உங்களின் தலைக்கு மேல் மிக சிறந்த காற்று வீசுவதை நீங்கள் உணர்விர்கள். இரண்டு மெல்லிய தண்டுகளின் மீதுள்ள ஒரு கருப்புப் பட்டை, ஒன்றோடொன்று பிணைந்த gold Edge கொண்ட இரண்டு LED ரிந்களையும் இரண்டு ஸ்பாட்லைட்களையும் தாங்கியுள்ளது.

இதையும் படிங்க ஃபேன் ஆனால் ப்ளேட் இருக்காது AC மிஞ்சும் லுக் ஒரே கல்லில் 3 மாங்காய் லைட், காற்று மற்றும் அழகு

இதனுடன் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேனில் இதற்கென தனி ஆப், வொயிஸ் கமன்ட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் இதன் ஃபேன் மற்றும் லைட்டை எளிதாக அட்ஜஸ்ட் செய்யலாம் இதனுடன் நீங்கள் உங்களின் மொபைல் ஆப் மூலம் உங்கள் வீட்டில் Wifi இருந்ததால் WIFI மூலம் கனேச்க்ஷன் செய்யலாம். இதனுடன் ஃபேனில் வைஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து நீங்கள் மாற்றலாம்.

இதனுடன் இந்த ஃபேனில் 3 கலர் லைட் வழங்குகிறது இதில் warm, neutral மற்றும் cool white போன்ற கலர் அம்சங்கள் பெறலாம். இதை தவிர இதில் ஃபேனின் ஸ்பீடை 6 செட்டிங்கில் வைக்கலாம் நீங்கள் உங்கள் சிறிய மோட லிவ்விங் ஏரியாவுக்கு மீடியம் மற்றும் பெரிய ஹால் போன்ற இடங்களுக்கு முழு ஸ்பீடிலும் அட்ஜஸ்ட் செய்யலாம் மேலும் இதில் சத்தமே இருக்காது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile