Samsung Galaxy Unpacked 2025: நிகழ்வு எப்போ எங்கிருந்து இந்த லைவ் எப்படி பார்ப்பது அனைத்தையும் தெருஞ்சிகொங்க

HIGHLIGHTS

Samsung இன்று அதன் Galaxy Unpacked 2025 நடைபெற இருக்கிறது

samsung அதன் பெஸ்ட் Galaxy AI என டீஸ் செய்துள்ளது மற்றும் இது மிக பெரிய அப்க்ரேட் கொண்டு வரும்

Samsung Galaxy Unpacked 2025 இந்த நிகழ்வு எப்படி எங்கு பார்க்கலாம்

Samsung Galaxy Unpacked 2025: நிகழ்வு எப்போ எங்கிருந்து இந்த லைவ் எப்படி பார்ப்பது அனைத்தையும் தெருஞ்சிகொங்க

Samsung இன்று அதன் Galaxy Unpacked 2025 நடைபெற இருக்கிறது மேலும் இது டெக் லவ்வரை வகையில் இருக்கிறது இந்த நிகழ்வு Brooklyn நியூ யார்க்கில் நடக்க இருக்கிறது, samsung அதன் பெஸ்ட் Galaxy AI என டீஸ் செய்துள்ளது மற்றும் இது மிக பெரிய அப்க்ரேட் கொண்டு வரும் இதை தவிர இந்த நிகழ்வில் Samsung நெக்ஸ்ட் ஜெனரேசன் போல்டபில் போன் உடன் வரும் Samsung Galaxy Unpacked 2025 இந்த நிகழ்வு எப்படி எங்கு பார்க்கலாம் இதை பற்றி முழுசா தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Unpacked 2025 லைவ் நிகழ்வை எப்படி பார்ப்பது?

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும், இதன் மூலம் யார் வேண்டுமானாலும் தங்கள் வீட்டிலிருந்தே எளிதாகக் கேட்கலாம். நேரடி ஒளிபரப்பு இன்று (ஜூலை 9) இரவு 7:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும், மேலும் நீங்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வெப்சைட், சாம்சங் நியூஸ்ரூம் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இதைப் பார்க்கலாம்.

நீங்கள் நீண்ட நாட்களாக samsung பிரியராக இருந்த இந்த லைவில் என்னலாம் அறிமுகம் ஆகிறது என பாருங்க.

Samsung Galaxy Unpacked 2025 இதில் என்னவெல்லாம் அறிமுகமாகும்.

இது ஒரு பெரிய நிகழ்வாகும் இதில் சாம்சங்கின் அடுத்த ஜெனரேசன் போல்டபில் ஸ்மார்ட்போன் Galaxy Z Fold 7 மற்றும் Galaxy Z Flip 7 போன்றவை ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் மேலும் இம்முறை இந்த டிவைசில் டிசைன், பர்போமான்ஸ் மற்றும் AI போன்றவற்றில் மிக பெரிய அப்டேட்டை கொண்டு வரும், . சாம்சங் நிறுவனம் மெல்லிய மற்றும் நேர்த்தியான கேலக்ஸி ஃபோல்ட் 7-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதனுடன், நிறுவனம் பட்ஜெட்டுக்கு ஏற்ற மடிக்கக்கூடிய விருப்பமான கேலக்ஸி Z ஃபிளிப் 7 FE-ஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

ஸ்மார்ட்போன்களைத் தவிர, தொழில்நுட்ப நிறுவனமான கேலக்ஸி வாட்ச் 8 தொடர் மற்றும் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2025 உள்ளிட்ட புதிய அணியக்கூடிய சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அற்புதமான ஆச்சரியம் சாம்சங்கின் முதல் XR ஹெட்செட்டான ப்ராஜெக்ட் மூஹனின் டீஸராக இருக்கலாம்.

முற்றிலும் புதிய ‘அல்ட்ரா’ போல்டபில் மாடல் பற்றிய வதந்திகள் இருந்தபோதிலும், தற்போதைய அறிக்கைகள் கேலக்ஸி Z ஃபோல்ட் 7 தனி டிவைஸ் அறிமுகப்படுத்தப்படுவதற்குப் பதிலாக ஹை எண்டு அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று கூறுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo