பொளந்து கட்டுது ஆபர் Samsung யின் இந்த மாடலை வெறும் ரூ,30,450க்கு வாங்கலாம் அது எப்படி பாருங்க
பிளிப்கார்டில் இப்பொழுது Samsung Galaxy S25 FE 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம்
இப்பொழுதும் நீங்கள் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் 4000ருபாய் டிஸ்கவுண்ட் பெறலாம்.
வெறும் ரூ,30,450க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் Samsung பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இப்பொழுது Samsung Galaxy S25 FE 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம். நீங்கள் தீபாவளி சேல் தவற விட்டிருந்தால், கவலை பெற வேண்டாம் இப்பொழுதும் நீங்கள் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் 4000ருபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வெறும் ரூ,30,450க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S25 FE 5G ஆபர் டிஸ்கவுண்ட் நன்மை.
Samsung Galaxy S25 FE 5G போனின் விலை பிளிப்கார்டில் ரூ,43,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் HDFC மற்றும் Flipkart Axis பேங்க் மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,39,999க்கு வாங்கலாம். இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இதை வெறும் ரூ,30,450க்கு வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் விலையோ ரூ,89,999 ஆகும் ஆனால் இப்பொழுது ஆபருக்கு பிறகு இந்த போனில் ஒரே அடியாக ரூ,50,000 குறைக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy S25 FE 5G சிறப்பம்சம்.
Samsung galaxy S2E யின் அம்சம் பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச்-FHD+ dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதில் மிக சிறந்த பர்போமன்சுக்கு இதில் Exynos 2400 ப்ரோசெசர் உடன் ஆண்டரோய்ட் 16 அடிபடையின் கீழ் OneUI 8 ஒப்பரேட்டிங் சிஸ்டமின் கீழ் இயங்குகிறது மேலும் இது மூன்று ஸ்டோரேஜில் வருகிறது அவை 8+128GB, 8+256GB மற்றும் 8+512GB ஸ்டோரேஜ் வழங்குகிறது
போட்டோக்ராபிக்கு மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் அதில் 50MP ப்ரைமரி கேமரா 12MP அல்ட்ராவைட் மற்றும் 8MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது. இப்பொழுது கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4755Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
AI Tool அம்சம்
சாம்சங் சிறப்பித்துக் காட்டும் கிரியேட்டர் -மையப்படுத்தப்பட்ட டூல் ஜெனரேட்டிவ் எடிட், ஸ்கெட்ச் டு இமேஜ், இன்ஸ்டன்ட் ஸ்லோ-மோ மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆடியோ அழிப்பான் ஆகியவை அடங்கும், அவை இப்போது பொதுவான பின்னணி இரைச்சல்களைத் தானாகக் கண்டறிந்து அடக்க முடியும். சாம்சங்கின் சமீபத்திய தலைமுறை மடிக்கக்கூடிய பொருட்களான ஃபோல்ட் 7 மற்றும் ஃபிளிப் 7 இல் முதன்முதலில் காணப்பட்ட சர்க்கிள் டு சர்ச் ஃபார் கேம்ப்ளேவும் இங்கு வருகிறது, கேம் விட்டு வெளியேறாமல் லெவல் -குறிப்பிட்ட உதவி மற்றும் டைம் ஸ்டெம்ப் கொண்டுவருகிறது.
சாம்சங் நிறுவனம் S25 FE உடன் ஆறு மாத Google AI Pro சூட் சோதனையை வழங்குகிறது, இதில் Gmail/Docs முழுவதும் அதிக திறன் கொண்ட ஜெமினி மாடல்களுக்கான அணுகல் மற்றும் 2 TB கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். இந்த போன் நேவி, ஒயிட் மற்றும் ஜெட் பிளாக் ஆகிய மொழிகளில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி அல்லது 512 ஜிபி சேமிப்பு விருப்பங்களுடன் விற்பனை செய்யப்படும். சாம்சங் சாதனங்களில் பொதுவாக இருப்பது போல, பெட்டியில் சார்ஜர் இல்லை. சாம்சங்கின் புதுப்பிப்பு கொள்கை மாறாமல் உள்ளது: 7 ஆண்டுகள் Android OS அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது .