மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் Realme அதன் இரண்டு போன் அறிமுகம்

HIGHLIGHTS

Realme இன்று அதன் Narzo 90 சீரிஸ் போனை அறிமுகம் செய்துள்ளது

இந்த சீரிஸ் கீழ் இதில் Realme Narzo 90X 5G மற்றும் Realme 90 5G போனை அறிமுகம்

இந்த போனில் 7000Mah பேட்டரியுடன் வருகிறது

மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் Realme அதன் இரண்டு போன் அறிமுகம்

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Realme இன்று அதன் Narzo 90 சீரிஸ் போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த சீரிஸ் கீழ் இதில் Realme Narzo 90X 5G மற்றும் Realme 90 5G போனை அறிமுகம் செயப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் 7000Mah பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Narzo 90 சீரிஸ் விலை தகவல்.

Realme Narzo 90X 5G போனின் விலை 6GB+128GB ஸ்டோரேஜ் விலை ரூ,13,999க்கும் மற்றும் 8GB+128GB ச்டோரேஜின் விலை 15,499ரூபாய்க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,11,999 மற்றும் ரூ,13,499க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் முதல் விற்பனை டிசம்பர் 23 அன்று நடைபெறும் அதுவே இதன் மறுபக்கம் Realme 90 5G போனில் 6GB+128GB ஸ்டோரேஜ் விலை ரூ,16,999க்கும் மற்றும் 8GB+128GB ச்டோரேஜின் விலை 18,499ரூபாய்க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனில் இன்ஸ்டன்ட் ரூ,1000 கூப்பனுக்கு பிறகு இதை ரூ,15,999 மற்றும் ரூ,17,499க்கும் வாங்கலாம் மேலும் இந்த போனின் விற்பனை டிசம்பர் 24 அன்று செய்யப்படும்.

Realme Narzo 90X 5G மற்றும் Realme 90 5G சிறப்பம்சம்

Realme Narzo 90 5G மற்றும் Narzo 90x 5 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், G அதன் அடிப்படை மடலி ஆன Realme Narzo 90 5G போனில் a 6.57-inch AMOLED முழு-HD+ (1,080×2,372) பிக்சல் ரேசளுசன் கொண்ட டிப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 1,400 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, மேலும் இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் Realme UI 6.0 யில் இயங்குகிறது. அதுவே இதன் மறுபக்கம் Realme Narzo 90x 5G போனில் 6.80-inch (720×1,570 பிக்சல் ) ரேசளுசன் கொண்ட LCD ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் 1,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

Realme Narzo 90 5G போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் , Octa core 6nm MediaTek Dimensity 6400 Max சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது Mali G57 MC2 GPU, 8GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், Narzo 90x 5G ஆனது octa core 6nm MediaTek Dimensity 6300 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 2.4GHz உச்ச கடிகார வேகத்தை வழங்குகிறது, மேலும் நிலையான மாடலின் அதே GPU, RAM மற்றும் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, Realme Narzo 90 5G ஆனது 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா மாட்யுல் உடன் வருகிறது ஆனால் செல்பிக்கு இந்த போனில் 50-மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது .

இதையும் படிங்க:Google End of Year Sale:கூகுள் போன்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் பட்டய கிளப்பும் ஆபரின் இன்ஸ்டன்ட் ரூ,15000 டிஸ்கவுண்ட்

இருப்பினும், Narzo 90x 5G ஆனது 50-மெகாபிக்சல் Sony IMX852 ப்ரைம் பின்புற கேமராவைப் கொண்டுள்ளது, ஆனால் Narzo 90x போனில் முன் பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்ப்பின் கேமரா உடன் 1080p இது வீடியோ ரெக்கார்டிங் செய்யும்.

ஆனால் இந்த போனில் பேட்டரி விஷயத்தில் Realme Narzo 90 5G மற்றும் Narzo 90x 5 G போனில் ஒரே மாதுரியாக 7,000mAh பேட்டரியுடன் 60W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் இந்த போனில் IP66 + IP68 + IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு வழங்கப்பட்டுள்ளது

இதை தவிர இந்த இரண்டு போனிலும் 5.3, dual-band Wi-Fi, Beidou, GPS, GLONASS, Galileo, மற்றும் QZSS கனெக்டிவிட்டி கொண்டுள்ளது மேலும் இந்த போனில் இடை பற்றி பேசினால், Narzo 90 5G போனில் 166.07×77.93×8.28mm மற்றும் அதன் இடை 212கிராம் இருக்கிறது அதுவே Narzo 90 5G போனில் 158.36×75.19×7.79mm மற்றும் அதன் இடை 183 கிராம் இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo