Google End of Year Sale:கூகுள் போன்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் பட்டய கிளப்பும் ஆபரின் இன்ஸ்டன்ட் ரூ,15000 டிஸ்கவுண்ட்

Google End of Year Sale:கூகுள் போன்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் பட்டய கிளப்பும் ஆபரின் இன்ஸ்டன்ட் ரூ,15000 டிஸ்கவுண்ட்

உலகேங்கிங்கிலும் மிகவும் பாப்புலர் ப்ரேண்டில் ஒன்றான Google, இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் அதன் கஸ்டமர்களுக்கு Google End of Year Sale அறிவித்துள்ளது இந்த விற்பனையின் கீழ் அதன் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் மட்டுமில்லாமல் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பட்ஸ் போன்றவற்றில் Google Pixel போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 10 Pro, Pixel 10 Pro XL

Google Pixel 10 Pro மற்றும் Pixel 10 Pro XL போனை உண்மையாகவே இந்த போனின் விலை ரூ, 1,09,999 மற்றும் ரூ,1,24999 தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் இன்ஸ்டன்டாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர எக்ச்செஞ்சி ஆபரின் மூலம் வாங்கினால் ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம் மற்றும் நீங்கள் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் பெறலாம்.

Google Pixel 10 Pro Fold

Google Pixel 10 Pro Fold உண்மையாக இதன் விலை ரூ,1,72,999 ஆகும் ஆனால் தற்பொழுது HDFC கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,10,000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நீங்கள் இந்த போனில் நோ கோஸ்ட் EMI போன்ற நன்மையை பெறலாம்.

Google Pixel 10

Google Pixel 10 போனின் உண்மையான விலை ரூ,79,999 ஆகும் ஆனால் நீங்கள் HDFC பேங்க் கார்டின் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் ஆக ரூ,7000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம்.

இதையும் படிங்க:Lava Play Max vs Poco C85 5G: லேட்டஸ்டா அறிமுகமான இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Google Pixel 9a

கூகிள் பிக்சல் 9a இந்த விற்பனையில் ₹49,999க்கு பதிலாக ₹44,999க்கு கிடைக்கிறது, இதன் மூலம் ₹5,000 சேமிப்பு கிடைக்கும். கூடுதலாக, HDFC கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் ₹5,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக்கைப் பெறலாம். சூப்பர் சேமிப்பு பத்திரங்கள் ₹1,000 சேமிப்பை வழங்குகின்றன.

Google Pixel Buds Pro 2

Google Pixel Buds Pro 2 வாங்கினால் இன்ஸ்டன்டாக ரூ,3,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு இதை வெறும் 19,900 யில் வாங்கலாம், இந்த இயர்பட்ஸ் அறிமுக விலை ரூ,22,900 ஆகும்

Google Pixel Watch 3

Google Pixel Watch 3 இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நீங்கள் இதை வெறும் ரூ, 22,915 யில் வாங்கலாம் மேலும் இதன் அறிமுக விலை ரூ,28,900 ஆகும் அதை விட ரூ,6,585 குறைந்த விலையில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo