Realme GT 8 Pro ஸ்னப்டிராகன் 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் அறிமுகம், ஆனால் விலை பார்த்தால் மயக்கம் வரும்

HIGHLIGHTS

Realme GT 8 Pro போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மற்றும் 7,000 பேட்டரி வழங்கப்படுகிறது

Realme GT 8 Pro போன் 12 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,72,999க்கும்

Realme GT 8 Pro ஸ்னப்டிராகன் 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் அறிமுகம், ஆனால் விலை பார்த்தால் மயக்கம் வரும்

Realme அதன் பல லீக் மற்றும் வதந்திகளுக்கு பிறகு இன்று ஒரு வழியாக அதன் Realme GT 8 Pro போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மற்றும் 7,000 பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனும் கிட்டத்தட்ட அதிக ரேஞ்சில் கொண்டுவரப்பட்டுள்ளது அதாவது இது சமிபத்தில் அறிமுகமான Oneplus 15, Oppo Find X9 சீரிஸ் போன்களுக்கு டஃப்கொடுக்கும் வகையில் இருக்கிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme GT 8 Pro விலை மற்றும் விற்பனை தகவல்.

Realme GT 8 Pro போன் 12 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,72,999க்கும் மற்றும் இதன் 16 GB ரேம் மற்றும் 512 GB ஸ்டோரேஜ் விலை ரூ,79,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனை Diary White மற்றும் Urban Blue கலரில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த போனை இ-காமர்ஸ் தளமான Flipkart, Realme இ-ஸ்டோர் மற்றும் பல ரீடைளர் கைகளில் வாங்கலாம் இதனுடன் இந்த போனை இதன் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் வாங்கினால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,67999க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க:Lava Agni 4 வேற லெவல் AI அப்க்ரெட் சிஸ்டத்துடன் அறிமுகம் விலை என்ன பாருங்க

Realme GT 8 Pro சிறப்பம்சம்.

Realme GT 8 Pro அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.79-இன்ச QHD+ AMOLED பேணல் உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் 2000-nit HBM ப்ரைட்னாஸ் மற்றும் 10 bit வரையிலான டீப் கலர் வழங்குகிறது,மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி Qualcomm யின் புதிய Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் 3nm ப்ரோசெசஸ் வழங்கப்படுகிறது, இந்த போனில் 7000mAh பேட்டரியுடன் மற்றும் 120W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது 50W மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

இப்பொழுது கேமராவை பற்றி பேசினால், Realme GT 8 Pro, யின் போனில் 50MP Sony IMX906 மெயின் சென்சாருடன் OIS சப்போர்ட் அல்ட்ரா கேமரா மற்றும் 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 3x ஒப்டிகள் ஜூம் 120x digital சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் வீடியோ ரெக்கார்டிங் 8K@30fps Dolby Vision சப்போர்டின் கீழ் எடுக்க முடியும் இந்த சாதனம் இரட்டை 5G சிம் + eSIM, Wi-Fi 7, புளூடூத் 6.0, ஹை-ரெஸ் சான்றிதழுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IR பிளாஸ்டர் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo