புது போன் அறிமுகமான குஷியில் Realme யின் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
realme GT 7T போனில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இந்த போனில் இன்ஸ்டன்ட் ஆக ரூ,4000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
ஆக மொத்தம் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
நீங்கள் Realme இன்று அதன் புதிய Realme 16 Pro போன் அறிமுகம் செய்தது இந்த குஷியில் தற்பொழுது realme GT 7T போனில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் இன்ஸ்டன்ட் ஆக ரூ,4000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் அறிமுக விலை ரூ.39,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ,7,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் இதன் இதன் MRP விலையோ ரூ,42,999 ஆகும் அதை பொறுத்து பார்த்தல் ஆக மொத்தம் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போன்களில் இருக்கும் டிஸ்கவுண்ட் நன்மைகள் மற்றும் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme GT 7T டிஸ்கவுண்ட் நன்மை.

Realme GT 7T போன் அமேசானில் ரூ,36,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,32,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் Amazon pay கேஷபேக் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை போன்ற பல சலுகை வழங்கப்படுகிறது மேலும் இதன் MRP விலையோ ரூ,42,999 ஆகும் ஆனால் இதன் அறிமுக விலை ரூ.39,999 ஆகும் ஆகமொத்தம் இந்த போனில் ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படும் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க 200MP AI கேமரா மற்றும் 7000Mah பேட்டரியுடன் அறிமுகமான Realme 16 Pro போன் மத்த அம்சங்கள் பாருங்க
Realme GT 7T சிறப்பம்சம்.
Realme GT 7T பற்றி பேசினால் இதில் 6.8-இன்ச் யின் Full HD AMOLED ஸ்க்ரீன் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது இந்த போன் Android 15 மற்றும் ColorOS 15.0 யில் வேலை செய்கிறது.மேலும் இந்த போனில் ஒகட்டா கோர் MediaTek Dimensity 8400-MAX ப்ரோசெசர் வழங்குகிறது. இதனுடன் இந்த போனில் 12GB வரை ரேம் LPDDR5X RAM மற்றும் 512GB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
மேலும் இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை கேமரா செட்டப் வழங்குகிறது அதில் ப்ரைமரி கேமரா 50MP இருக்கிறது மற்றும் இதில் 50MP செகண்டரி கேமரா இருக்கிறது இதனுடன் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது
இதனுடன் இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 700mAh பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது Realme GT 7 போன்ற அம்சம் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile