200MP AI கேமரா மற்றும் 7000Mah பேட்டரியுடன் அறிமுகமான Realme 16 Pro போன் மத்த அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Realme இந்தியாவில் அதன் realme 16 Pro போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த போனில் 200MP வரையிலான போர்ட்ரைட் கெமர மற்றும் 7000Mah வரையிலான பேட்டரி வழங்கப்படுகிறது

Realme 16 Pro மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது அதன் ஆரம்ப விலை ,28,999க்கு வாங்கலாம்

200MP AI கேமரா மற்றும் 7000Mah பேட்டரியுடன் அறிமுகமான Realme 16 Pro போன் மத்த அம்சங்கள் பாருங்க

Realme இந்தியாவில் அதன் realme 16 Pro போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த போனில் 200MP வரையிலான போர்ட்ரைட் கெமர மற்றும் 7000Mah வரையிலான பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த AI மிக சிறந்த அம்சங்கள் AI லைட் மற்றும் ஸ்டைல் போன்றவற்றை வழங்குகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 16 Pro சிறப்பம்சம்.

Realme 16 Pro போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.78இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இதன் (1272 X 2772) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 6500nit வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது. மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 Max 5G octa-core ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இது realme UI 7.0 மற்றும் Android 16 அடிபடையின் கீழ் இயங்குகிறது

இப்பொழுது Realme 16 Pro கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் டுயல் கேமரா செட்டப் வழங்குகிறது அதில் 200MP மெயின் போர்ட்ரைட் கேமரா மற்றும் இதில் 8MP வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க ஒரே நேரத்தில் Redmi மற்றும் Pad 2 Pro அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

AIஅம்சம்

  • AI எடிட் :-இந்த போனில் AI எடிட் அம்சத்தின் மூலம் உங்களின் போட்டோவை எந்த ஒரு மூன்றாம் தரப்பு ஆப் இல்லாமல் உங்கள் ஆடை மற்றும் பேக்ரவுண்டை மாற்றலாம் இதை தவிர உங்களின் ஹேர்ஸ்டைல் விதவிதமாக மாற்றமுடியும்
  • மேலும் சமிபத்தில் prompts போட்டோ எடிட்டிங் மிகவும் ட்ரெண்ட் ஆகியது அதே போன்ற சோசியல் மீடியாவில் பாப்புலர் ஆகிவரும் அதே போன்ற போட்டோவை எடிட் செய்ய முடியும்
  • AI LightMe: இதை தவிர இந்த லைட்டிங் மீ அம்சத்தின் மூலம் 4 எடிட் வரை செய்ய முடியும் அதாவது இதில் லைட் மற்றும் ஷேடோ,போர்டைட் சோசியல் மீடியா போன்ற ஸ்டைல் உருவாக்கலாம்.

இப்பொழுது கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 7000mAh பேட்டரி உடன் 80W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு GSM,LTE FDD Band,ப்ளுடூத் மேலும் இது மாஸ்டர் கோல்ட் 162.60×77.60×7.79 mm) மற்றும் Pebble Grey Orchid Purple (162.60×77.60×7.75 mm) திக்னஸ் மற்றும் இதன் இடையோ 192g இருக்கிறது.

Realme 16 Pro விலை தகவல்.

Realme 16 Pro-வின் அடிப்படை மாறுபாடு 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை ரூ,31,999. டிச்கவுன்ட்க்கு பிறகு, இதைரூ,28,999க்கு வாங்கலாம். 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ₹33,999. தள்ளுபடிக்குப் பிறகு, அதன் விலை ₹30,999 ஆகக் குறைகிறது. 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ₹36,999. தள்ளுபடிக்குப் பிறகு, இதை ₹33,999க்கு வாங்கலாம்.

பேங்க் கார்ட்களுடன் ₹3,000 தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் விற்பனை ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். Realme 16 Pro நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் Flipkart yil விற்பனைக்குக் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo